TNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)!!

GT TNPSC

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டு வருகிறது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !! >
💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💥 சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு?- 1857

💥 இந்தியாவில் முதன் முதலில் அச்சடித்த மொழி எது?- தமிழ்

💥 பிள்ளைக்கூடம் என்ற நூலின் ஆசிரியர் யார்? – இரா. மீனாட்சி

💥 நற்றிணை தொகுப்பித்தவர் யார்?- பாரதம் பாடிய பெருந்தேவனார் 💥 நமக்கு கிடைத்த பழமையான இலக்கண நூலாக கருதப்படும் நூல் எது? – தொல்காப்பியம்

💥 சுடுப்பூக்கள், நெருஞ்சி போன்ற கவிதைத் தொகுப்பினை படைத்தவர் யார்?- இரா.மீனாட்சி

💥 கல்வி பெருக அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார்? – ஜான் கூட்டன்பர்க்

💥 திண்ணைப் பள்ளிகள் பற்றிய ஆய்வினை மேற்க்கொண்டவர் யார்?- தாமஸ் மன்றோ

💐அரசு பணி என்ற உங்களது கனவை நிறைவேற்றி கொள்ள, அன்றாடம் வழங்கப்படும் PDF வினா விடைகளினை தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!


Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.