TNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 39(PDF வடிவில்)!!

GK GT TNPSC

மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 39!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 39 PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯நமது நித்ரா TNPSC செயலியில் CCSE IV தேர்வுக்கு அனைத்து பாடப்பகுதிகளிலிருந்து முக்கிய வினா விடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதிரி வினா விடைகளின் தொகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

💯இப்பகுதி பொதுத்தமிழ், பொது அறிவு மற்றும் திறனாய்வு பகுதி போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. மேலும், CCSE IV தேர்விற்கு, புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் மாதிரி வினா விடைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

💯இந்த மாதிரி வினா விடைகளின் தொகுப்பில் பொதுத்தமிழ், கணிதம், பொது அறிவியல், சமூக அறிவியல், இந்திய அரசியலமைப்பு, நடப்பு நிகழ்வுகள் போன்றவைகளில் முக்கிய வினா விடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நீங்கள் வெற்றி பெறும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

மாதிரி வினா விடைகளின் தொகுப்பு -39!!

💥”எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டு என்றால் அது கலிங்கத்துப்பரணியே” என்று கூறியவர்? பேரறிஞர் அண்ணா

💥தேசிய கடல்சார் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?.கோவாவில் உள்ள டோனா போலா

💥தென் அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் நீரோட்டத்தின் பெயர்? பெண் குலா நீரோட்டம் 💥இந்திய பெருங்கடலில் காணப்படும் நீரோட்டத்தின் பெயர்? மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டம்

💥வட அட்லாண்டிக் பெருங்கடலில் மேற்கு பகுதியில் உள்ள பெர்முடா முக்கோணம் ——— என்று அழைக்கப்படுகின்றது சாத்தான் முக்கோணம்

💥மணிமேகலை நூலில், ஆபுத்திரன் நாடு அடைந்த காதை எத்தனையாவது காதையாக கருதப்படுகிறது? 24

💥காஸ்பியன் கடல் நிலத்தால் சூழப்பட்டு இருந்த போதிலும் அதன் உவர்ப்பியத்தின் அளவு? 14 சதவீதம் முதல் 17 சதவீதம்


மாதிரி வினா விடைகள் -39 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான மாதிரி வினா விடைகள் -39 தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

💐இந்த PDF-வினை இலவசமாக நீங்கள் தரவிறக்கம் செய்து, படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த PDF-வினை printout எடுத்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

💐நீங்கள், மாதிரி வினா விடைகளின் தொகுப்பினை உங்களது நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் Facebook, whatsup வாயிலாக share செய்து கொள்ளலாம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.