TNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 38(PDF வடிவில்)!!

GK GT TNPSC

மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 38!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 38 PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯நமது நித்ரா TNPSC செயலியில் CCSE IV தேர்வுக்கு அனைத்து பாடப்பகுதிகளிலிருந்து முக்கிய வினா விடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதிரி வினா விடைகளின் தொகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

💯இப்பகுதி பொதுத்தமிழ், பொது அறிவு மற்றும் திறனாய்வு பகுதி போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. மேலும், CCSE IV தேர்விற்கு, புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் மாதிரி வினா விடைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

💯இந்த மாதிரி வினா விடைகளின் தொகுப்பில் பொதுத்தமிழ், கணிதம், பொது அறிவியல், சமூக அறிவியல், இந்திய அரசியலமைப்பு, நடப்பு நிகழ்வுகள் போன்றவைகளில் முக்கிய வினா விடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நீங்கள் வெற்றி பெறும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

மாதிரி வினா விடைகளின் தொகுப்பு -38!!

💥 “தமிழ் மருந்துகள்” என்ற நூலை எழுதியவர் யார்? கி.ஆ.பெ விசுவநாதம்

💥குப்பைமேனி இலைகளுடன் மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசினால் ———– நீங்கும்.சொறி சிரங்கு

💥”உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்று கூறியவர்? திருமூலர் 💥குழந்தை செல்வம் என்ற நூலின் ஆசிரியர் யார்? கவிமணி

💥புற்றுநோயை குணப்படுத்த பயன்படுத்தப்படும் தாவரங்களில் (லப்பாசோ) சுமார் ———- மலைக்காடுகளில் காணப்படுவதாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் புற்றுநோய் நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. 70% தாவரங்கள்

💥மிதவெப்ப மண்டல புல்வெளியானது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?டௌன்ஸ்

💥இந்தியாவில் காணப்படும் உயிர்கோளக் காப்பகங்களின் எண்ணிக்கை18


மாதிரி வினா விடைகள் -38 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான மாதிரி வினா விடைகள் -38 தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

💐இந்த PDF-வினை இலவசமாக நீங்கள் தரவிறக்கம் செய்து, படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த PDF-வினை printout எடுத்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

💐நீங்கள், மாதிரி வினா விடைகளின் தொகுப்பினை உங்களது நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் Facebook, whatsup வாயிலாக share செய்து கொள்ளலாம்.



Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.