TNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)!!

GT TNPSC

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டு வருகிறது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !! >
💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💥 வாடிவாசல் என்ற நூலினை எழுதியவர் யார்? – சி.சு.செல்லப்பா

💥 உத்தரவேதம் என வழங்கப்பெறும் நூல் எது? – திருக்குறள்

💥 சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர் ———- என்று அழைக்கப்பட்டனர் – குரவோர்

💥 செயல்களை சீர்தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்த அவை எவ்வாறு அழைக்கப்பட்டது? – சான்றோர் அவை 💥 கல்வி கற்பிக்கப்படும் இடங்களை பள்ளி என்று கூறும் நூல் எது? – பெரிய திருமொழி

💥 புறம் புறப்பாட்டு என வழங்கப்பெறும் நூல் எது? – புறநானூறு

💥 திருக்குறள் அமைந்துள்ள குறள் அனைத்தும் எந்த பா வகையால் ஆனது? – குறள் வெண்பா

💥 எழுத்து இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் யார்? – சி.சு.செல்லப்பா

💐அரசு பணி என்ற உங்களது கனவை நிறைவேற்றி கொள்ள, அன்றாடம் வழங்கப்படும் PDF வினா விடைகளினை தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!


Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.