TNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்!! (PDF வடிவில்)

GK TNPSC

பொது அறிவு வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவியலில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொது அறிவு வினா விடைகள்!!

>💥 “கோளத்தின் கதாநாயகன்” என்ற பட்டத்தை முதன் முதலில் பெற்றவர்? – சில்வியா ஏர்ல்

💥 உலகின் மிக நீளமான பவளப்பாறைத் திட்டு எது? – தி கிரேட் பேரியர் ரீப்

💥 மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஒரு பொருளோ அல்லது கருவியோ எவ்வாறு அழைக்கப்படுகிறது? – செய்பொருள்

💥 உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம் எது? – என்னிகால்டி-நன்னா அருங்காட்சியம் 💥 ——– பாறைகள் எரிமலைப்பாறைகள் அல்லது தீப்பாறைகள் ஆகும். – பசால்ட்

💥 எக்காலத்தில் கருவிகள் செய்வதற்கு கற்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்டது ? – கற்காலம்

💥 புவியில் உள்ள நீர் தனது நிலைகளை மாற்றிக் கொண்டே இருப்பது ——- ஆகும். – நீர்ச் சுழற்சி

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!
💐இந்த PDF வடிவிலான பொது அறிவு வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!
Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.