TNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்!! (PDF வடிவில்)

GK TNPSC

பொது அறிவு வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவியலில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொது அறிவு வினா விடைகள்!!

>💥 உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? – ரிப்பன் பிரபு

💥 புவிக்கோளத்தில் நீர்வளம் மிகுந்து காணப்படுவதால் இது —————- என்று அழைக்கபடுகிறது. – நீலக்கோளம்

💥 மொகலாய அரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு? – கி.பி. 1526

💥 மனித நேயத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்? – பெட்ரார்க் 💥 மறைநீர் எனும் பதம் 1990ஆம் ஆண்டு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? – டோனி ஆலன்

💥 மதராஸ் கிராம பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? – 1950

💥 அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர்? – ஜோஹன்னஸ் கூட்டென்பர்க்

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!
💐இந்த PDF வடிவிலான பொது அறிவு வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!
Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.