TNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகள்!! (PDF வடிவில்)

GK TNPSC

பொது அறிவு வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.


பொது அறிவு வினா விடைகள்!!

💥 உலக நுகர்வோர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? – மார்ச் 15

💥 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இந்தியாவில் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? – 1986

💥 திட்டக்குழுவின் தலைவராகச் செயல்படுபவர் யார்? – பிரதமர்

💥இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்வது? – வேளாண்மை 💥 இந்தியாவில் முதன்முதலாக ஆர்யபட்டா என்ற செயற்கைகோள் எந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது? – 1975

💥 இந்தியாவில் எந்த ஆண்டு முதன் முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது? – 1872

💥 ஒரு சதுர கி.மீ நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கையை ————- என்கிறோம். – மக்களடர்த்தி

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!
💐இந்த PDF வடிவிலான பொது அறிவு வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!
Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.