TNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 27(PDF வடிவில்)!!

GK GT TNPSC

மாதிரி வினா விடைகள் -27

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான மாதிரி வினா விடைகள் -27 PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯நமது நித்ரா TNPSC செயலியில் CCSE IV தேர்வுக்கு அனைத்து பாடப்பகுதிகளிலிருந்து முக்கிய வினா விடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதிரி வினா விடைகளின தொகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

💯இப்பகுதி பொதுத்தமிழ், பொது அறிவு மற்றும் திறனாய்வு பகுதிகளில் போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. மேலும், CCSE IV தேர்விற்கு, புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் மாதிரி வினா விடைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

💯இந்த மாதிரி வினா விடைகளின் தொகுப்பில் பொதுத்தமிழ், கணிதம், பொது அறிவியல், சமூக அறிவியல், இந்திய அரசியலமைப்பு, நடப்பு நிகழ்வுகள் போன்றவைகளில் முக்கிய வினா விடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நீங்கள் வெற்றி பெறும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

மாதிரி வினா விடைகள் -27!!

💥கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?சார்லஸ் பாப்பேஜ்

💥சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர் யார்?அம்புஜத்தம்மாள்

💥தமிழுக்கு கதி என்று அழைக்கப்படும் நூல்கள் எவை?திருக்குறளும், கம்பராமயணம் 💥டென் லிட்டில் பிங்கர்ஸ் எனும் நூலின் ஆசிரியர்? அரவிந்த் குப்தா

💥தொட்டால் சிணுங்கியின் அறிவியல் பெயர் என்ன?மைமோசா பியூடிகா

💥இந்திய தந்தித் தாவரம் என்று அழைக்கப்படும் தாவரம் எது?டெஸ்மோடியம் கைரான்ஸ்

💥தொழு கன்னி என்று அழைக்கப்படும் தாவரம் எது?டெஸ்மோடியம் கைரான்ஸ்

மாதிரி வினா விடைகள் -27 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான மாதிரி வினா விடைகள் -27 தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

💐இந்த PDF-வினை இலவசமாக நீங்கள் தரவிறக்கம் செய்து, படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த PDF வினை printout எடுத்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

💐நீங்கள், மாதிரி வினா விடைகளின் தொகுப்பினை உங்களது நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் Facebook, whatsup வாயிலாக share செய்து கொள்ளலாம்.

💐இது போன்ற பல மாதிரி வினா விடைகளின் தொகுப்பினை தொடர்ந்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். எனவே தொடர்ந்து இணைந்திருங்கள்....வெற்றியினை உங்களது வசமாக்கிக் கொள்ளுங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.