TNPSC CCSE IV EXAM 2019: SET OF MODEL QUESTION PAPERS!!

GK GT TNPSC

TNPSC CCSE IV தேர்வுக்கான மாதிரி வினா விடைகளின் தொகுப்பு

👉TNPSC CCSE IV தேர்விற்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளது. அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

👉நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், நடப்பு நிகழ்வுகள் போன்ற பல தலைப்புகளில் கேள்வி பதில்களானது வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள். 👉கொடுக்கப்பட்டுள்ள மாதிரி வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவியலில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

👉நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டவர்? – – இராஜாராம் மோகன்ராய்

👉இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் என அழைக்கப்படுபவர்? – சுவாமி தயானந்த சரஸ்வதி

👉சர் சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் எவ்வாறு அழைக்கப்பட்டது? – அலிகார் இயக்கம்

👉 முஸ்லீம்களை திருப்திபடுத்த, 1909 ஆம் ஆண்டு ———– சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது? – – மிண்டோ மார்லி 👉இந்தியாவின் முதல் மக்கள் நல அரசை நிறுவியவர் யார்? – அசோகர்

👉உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு – – கியூபா

👉இந்தியாவில் அலுவலகத் தொடர்பு மொழியாக பயன்படுத்தப்பட்ட மொழி? – ஆங்கிலம்

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 1

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 2

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 3

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 4

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 5


TNPSC CCSE IV தேர்வில் முழுமையான மதிப்பெண்களை பெற உதவும் மாதிரி வினா விடைகளின் தொகுப்பை உங்களது நண்பர்களுக்கும், TNPSC CCSE IV தேர்விற்கு தயாராகும் தேர்வாளர்களுக்கும் share செய்து பயன் பெறுங்கள்.



Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.