TNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)!!

GT TNPSC

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டு வருகிறது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !! >
💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்ச்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💥 எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்றது – நற்றிணை

💥 குறுந்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்

💥 அறிவியல் தமிழர் எனப் போற்றப்படுபவர் யார்? – பெ.நா.அப்புசாமி

💥 எந்த நூலின் மொழிப்பெயர்ப்புகாக இந்திரன் அவர்களுக்கு சகாத்திய அகாதெமி விருது பெற்றார்? – பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம் 💥 வால்ட் விட்மன் எந்தநாட்டைச் சேர்ந்தவர்? – அமெரிக்கா

💥 நேரடி மொழி என எதனை அழைக்கிறோம்? – பேச்சுமொழி

💥 இந்திரன் அவர்கள் படைத்த கவிதை தொகுப்புகள் – முப்பட்டை நகரம், சாம்பல் வார்த்தைகள்

💥 அன்னம் விடு தூது என்ற இதழை நடத்தியவர் யார்? – மீரா

💐அரசு பணி என்ற உங்களது கனவை நிறைவேற்றி கொள்ள, அன்றாடம் வழங்கப்படும் PDF வினா விடைகளினை தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.