TNPSC CCSE IV EXAM 2019 : முக்கிய பொது அறிவு வினா விடைகள் (PDF வடிவில்) !!

GK TNPSC

பொது அறிவு வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொது அறிவு வினா விடைகள்!!

💥 மத்திய மருந்துகள் ஆய்வுக்கூடம் (CDL) – கொல்கத்தா, மேற்கு வங்கம்

💥 நாயின் செவியுணர் நெடுக்கம்?- 40 Hz – 46,000 Hz

💥 முதன் முதலாக ரேடியோ அலைகள் இருப்பதை ஆய்வின் மூலம் நிரூபித்தவர் யார்? – ஹெர்ட்ஸ்

💥 குறுக்கலைகள் ———— வழியாகப் பரவாது. – காற்று (அல்லது) வாயு 💥 பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)? – மும்பை, மகாராஷ்டிரா

💥 மனித உடலின் உள் உறுப்புகளை காட்சிப்படுத்த உதவுவது எது?- மீயொலி

💥 நீரில் ஒலியின் திசைவேகம் …………… — ஏறக்குறைய 1440 மீ/வி

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!
💐இந்த PDF வடிவிலான பொது அறிவு வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.