TNPSC CCSE IV EXAM 2019: SET OF QUESTION PAPER WITH ANSWER!!!

GK GT TNPSC

TNPSC CCSE IV தேர்வுக்கான மாதிரி வினா விடைகளின் தொகுப்பு

👉TNPSC CCSE IV தேர்விற்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளது. அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

👉நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், நடப்பு நிகழ்வுகள் போன்ற பல தலைப்புகளில் கேள்வி பதில்களானது வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள். 👉கொடுக்கப்பட்டுள்ள மாதிரி வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொதுத்தமிழ் மற்றூம் பொது அறிவில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

👉ஒரு நீலத்திமிங்கலத்தின் எடை எத்தனை யானைகளின் எடைக்குச் சமம். – 30

👉அணிகளில் இன்றியமையததாக கருதப்படுவது எது? – உவமை அணி

👉செளரிப்பெருமாள் அரங்கனார் குறுந்தொகை எந்த ஆண்டு முதன் முதலில் பதிப்பித்தார்? – 1915

👉 வெண்பா பாடுவதில் சிறந்து விளங்கியவர்? – புகழேந்தி 👉தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கி கூறும் நூல்? – குறுந்தொகை

👉சு. சமுத்திரம் அவர்களின் எந்த சிறுகதை தொகுப்பு தமிழக அரசின் பரிசினைப் பெற்றது? – குற்றம் பார்க்கில்

👉”தாய்மைக்கு வறட்சி இல்லை” என்ற நூலினை எழுதியவர் யார்? சு.சமுத்திரம்


👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 1

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 2

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 3

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 4

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 5

TNPSC CCSE IV தேர்வில் முழுமையான மதிப்பெண்களை பெற உதவும் மாதிரி வினா விடைகளின் தொகுப்பை உங்களது நண்பர்களுக்கும், TNPSC CCSE IV தேர்விற்கு தயாராகும் தேர்வாளர்களுக்கும் share செய்து பயன் பெறுங்கள்.



Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.