TNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 10!!(PDF வடிவில்)

GK GT TNPSC

மாதிரி வினா விடைகள் -10

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான மாதிரி வினா விடைகள் -10 PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

>💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவியியல் பிரிவுகளில் முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

மாதிரி வினா விடைகள் -10!!

💥இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை” என அழைக்கப்படுபவர் யார்? – ஆர்தர்காட்டன்

💥 மலைமுகட்டுத் தேக்க நீர் குத்திட்டுக் குதிப்பது ——– என்று அழைக்கப்படுகிறது.- அருவி

💥ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு ________ ஆகும். – உருகுதல் 💥வாயு நிலையில் இருக்கும் ஒரு பொருள் வெப்பத்தை வெளிவிட்டு திரவமாக மாறும் நிகழ்வு ________ ஆகும். – குளிர்தல்

💥8% தனிவட்டி வீதத்தில் ரூ.2000 என்ற தொகை இரட்டிப்பாக மாறுவதற்குறிய காலம் என்ன? – 12.5

💥A மட்டும் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். B என்பவர் A யைக் காட்டிலும் 60% அதிக திறனுடன் வேலை செய்பவர் எனில் B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?- 7.5நாட்கள்

💥பெண் காவலர்களின் நலத்திட்டம் தொடர்பாக என்ஜிஓ அமைப்பின் துணையுடன் முதல்கட்டமாக எந்த மாநகரத்தில் சானிடரி நாப்கின் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது ? – மும்பை

மாதிரி வினா விடைகள் -10 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான மாதிரி வினா விடைகள் -10 தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.