TNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)!!

GT TNPSC

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டு வருகிறது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !! >
💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💥 சீறாப்புராணம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? – மூன்று

💥 யாருடைய உதவியால் சீறாபுராணம் நிறைவு பெற்றது? – அபுல்காசிம்

💥 அகத்திணை எத்தனை வகைப்படும்? – ஏழு

💥 திருநாவுக்கரசரின் பாடல்கள் எவ்வாறு போற்றப்படுகிறது? – தேவாரம் 💥 நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் சேர்வது ——— எனப்படும். – புணர்ச்சி

💥 அறிவு அற்றம் காக்கும் கருவி என்று கூறியவர் யார்? – திருவள்ளுவர்

💥 உலகம் என்னும் தமிழ்ச்சொல் —– என்னும் சொல்லி அடியாக பிறந்தது. – உலவு

💥 அகத்திணையில் முதல் ஐந்தும் —– என்று வழங்கப்படும். – அன்பின் ஐந்திணை

💐அரசு பணி என்ற உங்களது கனவை நிறைவேற்றி கொள்ள, அன்றாடம் வழங்கப்படும் PDF வினா விடைகளினை தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.