TNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 09!!(PDF வடிவில்)

GK GT TNPSC

மாதிரி வினா விடைகள் -09

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான மாதிரி வினா விடைகள் -09 PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவியியல் பிரிவுகளில் முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

மாதிரி வினா விடைகள் -09!!

💥மூன்று என்களின் விகிதம் 3:4:5 அவ்வெண்களின் மீ.சி.ம 2400 எனில் அவ்வெண்களின் மீ.பொ.வ ? – 40

💥 ராமின் வயது அவரது மகள் நந்தினியின் வயதை போல் 7 மடங்கு. 5 வருடங்களுக்குப் பிறகு ராமின் வயது மகளின் வயதைப் போல் 5 மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயதுகள் என்ன? – 10,70

💥போக்குவரத்து பாதுகாப்பு கருவியாக பொது சாலைகளில் ————— பொருத்தப்படுகிறது.- குவியாடிகள் 💥தொலைவுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் குறியீட்டு மரபுகள் – கார்டீசியன் குறியீட்டு மரபுகள்

💥கை மின் விளக்கு, வாகனங்களில் முகப்பு விளக்குகளில் பயன்படும் ஆடி வகை? – குழியாடி

💥பல் மருத்துவர்கள் / காது, மூக்கு தொண்டை மருத்துவர்கள் பயன்படுத்தும் ஆடி வகை? – குழியாடி

💥எந்த ஆடியின் பார்வைப்புலத்தை விட குவியாடியின் பார்வைப்புலம் பெரியது. – சமதள ஆடி

மாதிரி வினா விடைகள் -09 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான மாதிரி வினா விடைகள் -09 தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.