TNPSC CCSE IV EXAM 2019 : முக்கிய பொது அறிவு வினா விடைகள் (PDF வடிவில்) !!

GK TNPSC

பொது அறிவு வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொது அறிவு வினா விடைகள்!!

💥 மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை – 36.9ºC (or) 98.4ºF

💥 பொருளின் பிம்பம் எதனால் உருவாகிறது? – ஒளி எதிரொளிப்பதால்

💥 ஒளி பொருள்களின் மீது பட்டுத் திருப்பி அனுப்பப்படும் நிகழ்வு – ஒளி எதிரொளிப்பு

💥 பல் மருத்துவர் பயன்படுத்தும் கருவியில் உள்ளது. – குழி ஆடி 💥 ஆசியாவிலேயே பெரிய எதிரொளிப்பு தொலை நோக்கி அமைந்துள்ள இடம் – ஜவ்வாது மலை

💥 சமதள ஆடி உருவாக்கும் பிம்பத்தின் அளவு, பொருளின் அளவிற்கு ……………. ஆக இருக்கும். – சமமாக

💥 SI அளவீட்டு முறையில் வெப்பநிலையின் அலகு என்ன? – கெல்வின்

💥 அதிக ஆற்றல் ……………. நிகழ்வினால் உருவாகிறது? – அணுக்கரு இணைவு

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!
💐இந்த PDF வடிவிலான பொது அறிவு வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.