TNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 08!! (PDF வடிவில்)

GK GT TNPSC

மாதிரி வினா விடைகள் -08

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான மாதிரி வினா விடைகள் -08 PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவியியல் பிரிவுகளில் முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

மாதிரி வினா விடைகள் -08!!

💥உள்பகுதி வெள்ளி பூசப்பட்டோ (அல்லது) வெளிப்பகுதி எதிரொளிக்கும் தன்மையுடையதாகவோ உள்ள ஒரு கோளத்தின் ஒரு பகுதி – குவியாடி

💥கோளக ஆடி, எந்த கோளத்தின் ஒரு பகுதியாக அமைகிறதோ அந்த கோளத்தின் மையம் ————- என்று அழைக்கப்படுகிறது. – வளைவு மையம்

💥ஓர் ஒளிபுகும் ஊடகத்திலிருந்து மற்றோர் ஒளிபுகும் ஊடகத்திற்கு ஒளி சாய்வாகச் செல்லும் போது ஏற்படும் பாதை விலகல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? – ஒளி விலகல் 💥படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையேயான தகவு ———– ஆகும். – மாறிலி

💥இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சீர்களும் தொடர்ந்து வருவது —– எனப்படும். – அடி

💥மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் பல்கலைக்கழகங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் கோவை அமிர்தா பல்கலைக்கழகத்துக்கு எத்தனையாவது இடம் கிடைத்துள்ளது? – 8-ஆவது

💥 டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் நோபல் விருது – 2019 சர்வதேச மனித உரிமைகள் சபையால் யாருக்கு வழங்கப்பட்டது? – சுந்தன்சு குமார்

மாதிரி வினா விடைகள் -08 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான மாதிரி வினா விடைகள் -08 தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.