TNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகள் (PDF வடிவில்)!!

GT TNPSC

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டு வருகிறது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !! >
💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💥 தமிழுக்குக் கதி என்று பெரியோர்களால் அழைக்கப்பட்ட நூல்கள் எது? – கம்பராமாயணம், திருக்குறள்

💥 இந்தியாவின் தேசியப் பங்குவீதம் என்னும் நூலினை எழுதியவர்? – அம்பேத்கர்

💥 “நல்” என்று அடைமொழி கொடுத்து போற்றப்படும் நூல் எது? – நற்றிணை

💥 உத்தமச் சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர் யார்? – சேக்கிழார் 💥 பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்டப்பெயர் எது? – திருத்தொண்டர் புராணம்

💥 நற்றிணையை தொகுப்பித்தவர்? – பன்னாடு தந்த மாறன் வழுதி

💥 அயோத்தியா காண்டம் எத்தனை படலங்களை உடையது? – பதின்மூன்று

💥 அம்பேத்கரின் இயற்பெயர் என்ன? – பீமாராவ் ராம்ஜி

💐அரசு பணி என்ற உங்களது கனவை நிறைவேற்றி கொள்ள, அன்றாடம் வழங்கப்படும் PDF வினா விடைகளினை தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.