2019 TNTET தேர்வுக்கான Tentative Answer Key வெளியீடு..!

GK GT Job Recruitment / Trend News TNPSC

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான Tentative Answer Key வெளியீடு..!

TET Paper-I தேர்வுக்கான Original வினாத்தாளைப் பெற : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

TET Paper-II தேர்வுக்கான Original வினாத்தாளைப் பெற : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

TET Paper-I தேர்வுக்கான Tentative Answer Key-ஐ பெற : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

TET Paper-II தேர்வுக்கான Tentative Answer Key-ஐ பெற : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

💥 தமிழக அரசின் ஆசிரியர் பணியின் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடத்தப்படுகிறது.

💥 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 க்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.2.2019 அன்று வெளியிடப்பட்டது.

💥 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் I 08.06.2019 மற்றும் தாள் II 09.06.2019 அன்றும் நடத்தப்பட்டது.

💥 தற்போது ஆசிரியர் தேர்வுக்கான கேள்விகளுக்குரிய தற்காலிக விடைக் குறிப்புகள் (Tentative Keys Answers) பாட வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

💥 ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 15.07.2019 மாலை 5:30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது மேற்கண்ட நாட்களுக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெறும் வகையில் அஞ்சல் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

💥 அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும்.

💥 கையேடுகள் மற்றும் தொலைதூர கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

TET Paper-I தேர்வுக்கான Original வினாத்தாளைப் பெற : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

TET Paper-II தேர்வுக்கான Original வினாத்தாளைப் பெற : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

TET Paper-I தேர்வுக்கான Tentative Answer Key-ஐ பெற : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

TET Paper-II தேர்வுக்கான Tentative Answer Key-ஐ பெற : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.