TNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினாத்தாள் – 07 (PDF வடிவில்)!!

GK GT TNPSC

மாதிரி வினா விடைகள் -07

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான மாதிரி வினா விடைகள் -07 PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவியியல் பிரிவுகளில் முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

மாதிரி வினா விடைகள் -07!!

💥T-90 திட்டத்தின் கீழ் 464 ரஷ்ய டாங்கிகளை வாங்க 13,500 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் எந்த நாடு கையெழுத்திட்டுள்ளது? – இந்தியா

💥ஒரு கன சதுரத்தின் மொத்த புறப்பரப்பு 384செ.மீ2 எனில் அதன் கன அளவு? –512 செ.மீ2

💥இரு எண்களின் மீ.சி.ம மற்றும் மீ.பொ.வ முறையே 45, 3 மற்றும் அவற்றின் கூடுதல் 24 எனில் அவ்விரு எண்களின் வித்தியாசத்தை காண்க. – 6 💥உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட உலகின் மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் எது? – கான்பூர்

💥 டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் நோபல் விருது – 2019 சர்வதேச மனித உரிமைகள் சபையால் யாருக்கு வழங்கப்பட்டது? – சுந்தன்சு குமார்

💥 X3 + 1 மற்றும் X4 – 1 ஆகியனவற்றின் மீ.பொ.வ ? – X + 1

💥 Aயும் Bயும் சேர்ந்து ஒரு வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். Aமட்டும் அந்த வேலையை 24 நாட்களில் முடித்தால் B மட்டும் அந்த வேலையை முடிக்கத் தேவைப்படுவது? – 120

மாதிரி வினா விடைகள் -07 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான மாதிரி வினா விடைகள் -07 தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.