TNPSC CCSE IV EXAM 2019 : முக்கிய பொது அறிவு வினா விடைகள் (PDF வடிவில்) !!

GK TNPSC


பொது அறிவு வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.



பொது அறிவு வினா விடைகள்!!

💥 இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டம் எப்போது தொடங்கப்பட்டது? – 1973

💥 இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்கப்பட்ட விலங்கு – யானை

💥 புரோட்டானைக் கண்டுபிடித்தவர் யார்?- கோல்ஸ்டீன்

💥 இதுவரை கண்டறியப்பட்ட தனிமங்களின் எண்ணிக்கை – 118 💥 இந்தியாவில் நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் – குஜராத்

💥 ஐக்கிய நாடுகள் சபையின் 193வது உறுப்பு நாடு – தெற்கு சூடான்

💥 இடிதாங்கியை கண்டுப்பிடித்தவர் யார்? – பெஞ்சமின் பிராங்களின்

💥 ஒளிரும் விளக்குகளில் பயன்படும் வாயு – கிரிப்டான்

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான பொது அறிவு வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.