TNPSC CCSE IV 2019 மாதிரி வினாத்தாள் – 06 (PDF வடிவில்)!!

GK GT TNPSC

மாதிரி வினா விடைகள் -06

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான மாதிரி வினா விடைகள் -06 PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவியியல் பிரிவுகளில் முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

மாதிரி வினா விடைகள் -06!!

💥 சு. சமுத்திரம் அவர்களின் எந்த நாவல் சாகித்திய அகாதெமி விருதினை பெற்றது?- வேரில் பழுத்த பலா

💥தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கி கூறும் நூல்?- குறுந்தொகை

💥குறுந்தொகை பாடல் வரிகளின் எண்ணிக்கை? – 4-8

💥பெருங்கடுங்கோ எந்த மரபினைச் சார்ந்தவர்?- சேர மரபு 💥ஒரு மெட்ரிக் டன் என்பது- 10 குவின்டால்

💥தொலைவு மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? – வேகம்

💥துணைப்படைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?- டல்ஹெளசி

💥இலக்கியத்திற்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான சரஸ்வதி சம்மான் தற்போது யாருக்கு வழங்கப்பட உள்ளது?- கே.சிவரெட்டி

மாதிரி வினா விடைகள் -06 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான மாதிரி வினா விடைகள் -06 தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.