TNPSC CCSE IV EXAM 2019 : முக்கிய பொது அறிவு வினா விடைகள் (PDF வடிவில்) !!

GK TNPSC

பொது அறிவு வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.


பொது அறிவு வினா விடைகள்!!

💥 அணுமின் நிலையங்களில் பயன்படும் தனிமம்? – யுரேனியம்

💥 இந்தியாவில் காற்றாற்றல் மூலம் மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? – தமிழ்நாடு

💥 முதன் முதலில் மின்கலத்தை உருவாக்கிய இத்தாலி விஞ்ஞானி யார்? – லூயி கால்வானி

💥 மின்னோட்டத்தின் காந்த விளைவைக் கண்டுபிடித்தவர் – கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட் 💥 நிக்ரோம் என்பது ——— – நிக்கல் மற்றும் குரோமியம் சேர்ந்த உலோகக் கலவை

💥 தன் வழியே மின்னோட்டத்தைப் போக அனுமதிக்கும் பொருள்கள் ——— – கடத்திகள்

💥 மின்னோட்டத்தால் ஏற்படும் வெப்ப விளைவின் அடிப்படையில் —— செயல்படுகிறது. – மின் உருகு இழை

💥 வீணான பெருட்களின் குவியலில் இருந்து இரும்பை பிரித்தெடுக்க …………. பயன்படுகின்றன. – மின்காந்தங்கள்

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான பொது அறிவு வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.