TNPSC CCSE IV 2019 மாதிரி வினாத்தாள் – 05 (PDF வடிவில்)!!

GK GT TNPSC

மாதிரி வினா விடைகள் -05

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான மாதிரி வினா விடைகள் -05 PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவியியல் பிரிவுகளில் முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.


மாதிரி வினா விடைகள் -05!!

💥வசைப்பாடுவதில் வல்லவர் காளமேகம் என்று கூறியவர் யார்? – பலப்பட்டடைச் சொக்கநாத புலவர்

💥பரணிக்கோர் ஜெயங்கொண்டான் என்ற வரிகளை கூறியவர் யார்? – பலப்பட்டடைச் சொக்கநாத புலவர்

💥பாஞ்சாலி சபதம் என்னும் காவியம் யாரால் இயற்றப்பெற்றது? – பாரதியார்

💥”எல்லாம் விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு” – என்ற திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி? – சொற்பொருள் பின்வருநிலையணி 💥செ.மீ மற்றும் மி.மீட்டரில் அளவீடுகள் குறிக்கப்பட்ட ஒரு மெல்லிய உலோகப் பட்டை வெர்னியர் அளவியில் உள்ளது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது? – முதன்மை அளவுகோல்

💥வெர்னியர் அளவுகோலில் மொத்தம் எத்தனை பிரிவுகள் உள்ளன? – 10 பிரிவுகள்

💥அடர்த்தியின் அலகு என்ன? – கி கி/மீ3

💥உருளையின் மேல்புறத்தில் திருகின் அச்சுக்கு இணையாக மில்லி மீட்டர் அளவுகள் குறிக்கப்பட்ட அளவுகோல் உள்ளது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது? – புரிக்கோல்

மாதிரி வினா விடைகள் -05 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான மாதிரி வினா விடைகள் -05 தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.