TNPSC CCSE IV 2019 மாதிரி வினாத்தாள் – 04 (PDF வடிவில்)!!

GK GT TNPSC

மாதிரி வினா விடைகள் -04

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான மாதிரி வினா விடைகள் -04 PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவியியல் பிரிவுகளில் முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

மாதிரி வினா விடைகள் -04!!

💥💥ஒளியானது வெற்றிடத்தில் ஓராண்டு காலம் பயணம் செய்யும் தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது? – ஒளி ஆண்டு

💥மனித உடம்பில் உள்ள அனைத்து இரத்தக்குழாய்களின் மொத்த நீளம் எவ்வளவு? – 96,000 கிமீ

💥பிறக்கும் பொழுது, ஒரு ஒட்டகச்சிவிங்கிக்குட்டியின் உயரம்? – 1.8 மீ (6 அடி)

💥1 அடி என்பது – 30.4 செ.மீ 💥திருகு அளவியின் மீச்சிற்றளவு எவ்வளவு? – 0.01 mm

💥பச்சோந்தியின் நாக்கின் நீளம் அதன் உடம்பின் நீளத்தை விட __________ மடங்காகும்? – இரண்டு

💥ஒரு மீட்டர் என்பது ஏறக்குறைய _________ அங்குலத்திற்குச் சமமானது. – 40அங்குலம்

💥1 அங்குலம் என்பது_________ – 2.54 செ.மீ

மாதிரி வினா விடைகள் -04 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான மாதிரி வினா விடைகள் -04 தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.