TNPSC CCSE IV EXAM 2019 : கணித வினா விடைகள் (PDF வடிவில்) !!

Aptitude TNPSC

கணித வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான கணித வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் கணிதத்தில் 25 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

கணித வினா விடைகள்!!

அருண் ரூ,6000/- ஐ ஒரு வங்கியில் சேமித்து 5 வருடங்கள் கழித்து ரூ.7500 பெற்றால் வட்டி வீதம் என்ன?

விளக்கம்:

வட்டி = ரூ.7500 – ரூ.6000
= ரூ.1500
தனிவட்டி = Pnr/100
P = ரூ.6000
n = 5 வருடங்கள்
ஃ 1500 = 6000 * 5 * r / 100
ஃ r = 1500 * 100 / 6000 * 5 = 100 / 4* 5 = 5
வட்டி வீதம் = 5 %
சரிவகத்தின் இணைப் பக்கங்களின் அளவுகள் 12செ.மீ., 8செ.மீ. அவற்றிற்கிடையே உள்ள செங்குத்துத் தொலைவு 10 செ.மீ. சரிவகத்தின் பரப்பளவு என்ன?

விளக்கம்:

சரிவகத்தின் பரப்பளவு = 1/2 * உயரம் * (இணைப்பக்கங்களின் கூடுதல்)
சரிவகத்தின் பரப்பளவு = 1/2 * 10 * (12 + 8)
= 1/2 * 10 * 20
= 1/2 * 200
= 100 ச.செ.மீ.

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான பொது அறிவு வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.