TNPSC CCSE IV EXAM 2019 பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு(PDF வடிவில்) – 8!!

GT TNPSC

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டு வருகிறது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !! >
💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்ச்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💥காந்திபுராணம் என்ற நூலை இயற்றியவர் ………………………. – அசலாம்பிகை அம்மையார்

💥காந்திபுராணத்தின் பாட்டுடைத்தலைவர் ……………………. – மகாத்மா காந்தி

💥ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி …………………… – வேலுநாச்சியார்

💥மா, பலா, வாழை என்பது ………………… – உம்மைத்தொகை 💥ஓவியக்கலை எவ்வாறெல்லாம் அழைக்கப்பட்டது? – ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம்,வட்டிகைச் செய்தி

💥வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு ………………….. – கி.பி.1730

💥சிவகங்கையை ஆண்ட மன்னர் ……………………… – முத்துவடுகநாதர்

💥அஞ்சலையம்மாள் மகளுக்குக் காந்தியடிகள் இட்டபெயர் …………………. – லீலாவதி

💥சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர் ………………….. – அம்புஜத்தம்மாள்

💥குகைப்புலி என்பதன் இலக்கணக்குறிப்பு – ஏழாம் வேற்றுமைத்தொகை

💐அரசு பணி என்ற உங்களது கனவை நிறைவேற்றி கொள்ள, அன்றாடம் வழங்கப்படும் PDF வினா விடைகளினை தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.