TNPSC CCSE IV 2019 பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு(PDF வடிவில்)!!- 7

GT TNPSC

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டு வருகிறது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !! >
💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்ச்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💥சங்ககாலத்தில் ஓவியங்களை ………….. என அழைத்தனர். – கண்ணெழுத்து

💥தொல்காப்பியம் …………… வணக்கம் பற்றிக் கூறுகிறது. – நடுகல்

💥இறை நடனம் புரிவதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பின் பெயர்? – சித்திரசபை

💥கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதனை ……………… என்றழைத்தனர். – புனையா ஓவியம்

💥சித்திரக்காரப் புலி என அழைக்கப்பட்டவன் …………….. – முதலாம் மகேந்திரவர்மன் 💥ஓவியக்கலை எவ்வாறெல்லாம் அழைக்கப்பட்டது? – ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம்,வட்டிகைச் செய்தி

💥ஒருபலம் எடையுள்ள மண்ணைக் ——- எடை அளவிற்கு உலரும்வரை உழுதிடுதல் வேண்டும். – கால்பலம்

💥’வான்புகழ்கொண்ட தமிழ்நாடு’ – இத்தொடரில் அமைந்துள்ள அணிகளை எழுதுக. – உயர்வு நவிற்சியணி

💥’தென்னை மரம் உயரமானது’ – இத்தொடரில் அமைந்துள்ள அணிகளை எழுதுக. – இயல்பு நவிற்சியணி

💐அரசு பணி என்ற உங்களது கனவை நிறைவேற்றி கொள்ள, அன்றாடம் வழங்கப்படும் PDF வினா விடைகளினை தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.