TNPSC CCSE IV EXAM – 2019 பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு(PDF வடிவில்) – 6!!

GT TNPSC

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டு வருகிறது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !! >
💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்ச்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💥பயிர்களுக்கு இடையே வளரும் களைகளாகக் கருதப்படுபவர்கள் யார்? – போலிப்புலவர்கள்

💥வயலின் வரப்புகளாகக் கூறப்படுபவை எவை? – நால்வகைப் பாவினங்கள்.

💥தமிழ் விடுதூது மதுரையில் கோவில் கொண்டிருக்கும் —————- விடுக்கப்பட்டுள்ளது. – சொக்கநாதருக்கு

💥தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்? – அறியப்படவில்லை

💥நல்வகைப் பாக்கள் யாவை? – வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா 💥விடுப்பட்ட சொற்களை நிரப்புக:
அரியவற்று ளெல்லாம் அரிதே ————
பேணித் தமராக் கொளல். – பெரியாரைப்

💥முதலீடு இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ——- ஒன்றுமில்லை – ஊதியம்

💥சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் முதல் ஏழும் ———— ஆகும். – மூவர் தேவாரம்

💥தருமசேனர் என்னும் பட்டம் பெற்றவர் யார்? – திருநாவுக்கரசர்

💥சிற்றிலக்கிய வகைகள் மொத்தம் எத்தனை வகைப்படும்? – தொண்ணூற்றாறு.

💐அரசு பணி என்ற உங்களது கனவை நிறைவேற்றி கொள்ள, அன்றாடம் வழங்கப்படும் PDF வினா விடைகளினை தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.