TNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!

GT TNPSC

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்ச்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💥 இராவண காவியம் நூலாசிரியர் யார்? – புலவர் குழந்தை

💥 சீறாப்புராணம் நூலாசிரியர் யார்? – உமறுப்புலவர்

💥 கலிங்கத்துப் பரணி என்ற நூலை இயற்றியவர் யார்? – செயங்கொண்டார்

💥 ‘இயேசு காவியம்’ என்ற நூலை இயற்றியவர் யார்?- கண்ணதாசன்

💥 ‘நெடுந்தொகை’ என்ற சொல் குறிக்கும் நூல் எது? – அகநானூறு

💥 ‘காமாட்சி’ என்ற நூலின் ஆசிரியர் யார்? – புலவர் குழந்தை

💥 தமிழ்கெழு கூடல் எனக் கூறும் நூலின் பெயர் என்ன? – புறநானூறு

💥 வன்தொண்டர் என அழைக்கப்படுபவர் யார்? – சுந்தரர்

💥 அருண்மொழிவர்மன் என அழைக்கப்படுபவர் யார்? –ராஜராஜசோழன்

💥 காந்தியக்கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? – நாமக்கல்லார்

💥 குழந்தைக்கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? – கவிமணி அழ. வள்ளியப்பா

💐அரசு பணி என்ற உங்களது கனவை நிறைவேற்றி கொள்ள, அன்றாடம் வழங்கப்படும் PDF வினா விடைகளினை தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.