TNPSC CCSE IV EXAM 2019 – பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு(PDF வடிவில்)!! – 4

GT TNPSC

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்ச்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💥”அழுது அடியடைந்த அன்பர்” என்று அழைக்கப்படுபவர் யார்? – மாணிக்கவாசகர்

💥ஆழ்வார்கள் பாடிய பாடலின் தொகுப்பு ———— என்று அழைக்கப்படுகிறது. – நாலாயிரத் திவ்விய பிரபந்தம்

💥எட்டாம் திருமுறையில் திருவாசகமும் ————- வைக்கப்பட்டுள்ளது. – திருக்கோவையாரும்

💥உலகப்பொதுமறை எனப் போற்றப்படும் நூல் எது? – திருக்குறள்

💥”வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதெ புகழ் வையகம்” எனப் பாடியவர் யார்? – பாரதிதாசன்

💥கணிமேதாவியர் எந்த சமயத்தைச் சார்ந்தவர்? – சமண

💥திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலை இயற்றியவர் யார்? – கணிமேதாவியர்

💥இளங்கோடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? – சேர நாடு

💥முத்தமிழ்க்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது? – சிலப்பதிகாரம்

💥கோப்பெருந்தேவியின் சிலம்பில் இருந்தவை ———– பரல்கள் ஆகும். – முத்து

💥பாண்டியனின் துறைமுகமாக விளங்கிய இடம்? – கொற்கை

💐அரசு பணி என்ற உங்களது கனவை நிறைவேற்றி கொள்ள, அன்றாடம் வழங்கப்படும் PDF வினா விடைகளினை தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.