TNPSC CCSE IV EXAM – 2019 பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு – 3!!

GT TNPSC

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்ச்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொதுத்தமிழில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொதுத்தமிழ் வினா விடைகள்!!

💥கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கினை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனை —– பாடல் கூறுகிறது? – புறநானூறு

💥கடலில் செல்லும் பெரிய கப்பல் ——– எனப்படும். – நாவாய்

💥யாரைத் தமிழர் “யவனர்கள்” என அழைத்தனர்? – கிரேக்கரையும், உரோமானியரையும்

💥தமிழர் பிற நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டதை, முந்நீர் வழக்கம் எனக் குறிப்பிடும் நூல்? – தொல்காப்பியம்

💥நூலகம் என்னும் தமிழ்ச் சொல்லுக்கு இணையாக ஆங்கிலத்தில் வழங்கப்படும் சொல் – லைப்ரரி (Library)

💥 ———-ம் ஆண்டில் பூம்புகார் அருகில் உள்ள கிழார்வெளியில் நடத்தப்பட்ட அகழாய்வில் கி.மு.3ம் நூற்றாண்டைச் சார்ந்த பொருட்கள் கிடைத்தன. – 1963

💥கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயங்களில் எந்த சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது? – சூரியன், ஸ்வதஸ்திகம், ஆறு

💥”வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்” என்னும் பாடல் வரி எழுதியவர்? – கவிஞர் தாராபாரதி

💥நூலகத்தின் பல்வேறு பெயர்கள் – புத்தகச் சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை, படிப்பகம், பண்டாரம், நூல்நிலையம்

💐அரசு பணி என்ற உங்களது கனவை நிறைவேற்றி கொள்ள, அன்றாடம் வழங்கப்படும் PDF வினா விடைகளினை தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.