TNPSC CCSE IV EXAM – 2019 தேர்வினைப் பற்றிய முக்கிய தகவல்கள்!!

GK TNPSC

TNPSC

TNPSC CCSE – IV – 2019 தேர்வு!!

💥தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் CCSE IV-2019 தேர்வுக்கு, வருகின்ற ஜூன் 14-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, நாளிதழில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

💥வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

TNPSC CCSE -IV 2019 தேர்விற்கான பாடத்திட்டத்தினை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்!!

💥போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி மற்றும் பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💥அரசு பணி என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள சிறந்தொரு வாய்ப்பாக இத்தேர்வினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்…

💥TNPSC CCSE IV EXAM – 2019 தேர்வில் 200 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கொடுக்கப்படும். இந்த மதிப்பெண்களில் 100 மதிப்பெண்கள் பொதுத்தமிழ் பகுதியில் இருந்தும், மீதமுள்ள 100 மதிப்பெண்கள் பொது அறிவு பகுதியிலும் கேட்கப்படும்.

💥பொதுத்தமிழ் பகுதியில் முழுமையான மதிப்பெண்கள் எடுத்தால், வெற்றியை எளிதாக எட்டிப்பிடித்து விடலாம்.

💥இத்தேர்வில் நீங்கள் பொது அறிவில் எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்களும் உங்களது வெற்றி வாய்ப்பினை மேலும் உறுதி செய்யும்.

💥இந்த மதிப்பெண்களை பெற நீங்கள் பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பாடப்பகுதியும் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். 💥TNPSC CCSE IV தேர்வுக்கு தமிழ் அல்லது ஆங்கிலத்தை விருப்பப்பாடமாக தேர்வு செய்யலாம். இத்தேர்வானது 200 கேள்விகள் அடங்கிய தொகுப்புடன், 3 மணி நேரம் எழுதக்கூடிய தேர்வாகும்.

TNPSC EXAM CCSE IV – 2019 பற்றிய தகவல்கள்:

💥இத்தேர்வினை பற்றி, நாளிதழில் அறிவிப்பாணை வெளியான தேதி : 07.06.2019

💥ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி : 14.06.2019

💥இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.07.2019

💥தேர்வு நடைபெறும் தேதி : 01.09.2019


TNPSC CCSE - IV - 2019 தேர்விற்கான பாடத்திட்டத்தினை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்!!

💥TNPSC CCSE IV தேர்வுக்கு பத்தாம் வகுப்பு படித்திருத்தல் போதுமானது ஆகும்.

💥மேலும் +2, இளங்கலை, முதுகலை போன்ற பட்ட படிப்புகளை படித்தவர்களும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

💥TNPSC CCSE IV தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் விரைவில் அரசு தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

💥Tnpsc CCSE -IV தேர்வு பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களும், TNPSC தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களும் பயன்பெறும் வகையில் Whatsapp, Facebook வாயிலாக கீழ்க்கண்ட பட்டனை அழுத்தி Share செய்திடுங்கள்!!!...