TNPSC CCSE – IV Exam – 2019 பொது அறிவு வினா விடைகள்!!

GK TNPSC

TNPSC CCSE Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு!!

💠TNPSC தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, TNPSC தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்!!!

💠TNPSC தேர்விற்கான பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

💠TNPSC தேர்வில் வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠ஒலியினை அளக்கப் பயன்படும் அலகு எது – டெசிபல்

💠அதிர்வெண்ணை அளக்கப் பயன்படும் அலகு எது – ஹெர்ட்ஸ்

💠ஆண்களின் குரல் நாண்களின் நீளம் – 20 மி.மீ

💠பெண்களின் குரல் நாண்களின் நீளம் – 15 மி.மீ

💠நடுநிலைப் புள்ளியிலிருந்து துகள் அடையும் பெரும இடப்பெயர்ச்சி ——— எனப்படும் – வீச்சு

💠பொருள்களின் ஒளிவிலகல் எண்ணைக் காணப்பயன்படுவது – நிறமாலைமானி

💠மனிதனின் செவியுணர் அதிர்வெண் நெடுக்கம் ———- – 20hz – 20000hz

💠20hz க்கு கீழே உள்ள ஒலியை ——- என்று அழைக்கிறோம் – குற்றொலி

💠20000hzஅதிர்வெண்ணிற்கு மேலே உள்ள ஒலியை ——— என்கிறோம் – மீயொலி

💠பெரிஸ்கோப் மற்றும் கிளைடாஸ்கோப் போன்றவற்றில் ———- தத்துவம் பயன்படுகிறது – பன்முக எதிரொளிப்பு 💠ஆப்டிகல் பைபரில் பயன்படும் தத்துவம் – முழு அக எதிரொளிப்பு

💠தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு ——— ஆகும் – 25 செ.மீ

💠முப்பட்டகம் ஒன்றில் வெள்ளொளி அதன் ஏழு வண்ணங்களாக பிரியும் நிகழ்வு ——– எனப்படும் – நிறப்பிரிகை

💠வெற்றிடத்தின் வழியே செல்ல இயலாதது எது – ஒலி

💠ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும் போது தனது நேர்கோட்டுப் பாதையை விட்டு விலகிச் செல்லும் பண்பு ————— எனப்படும் – ஒளிவிலகல்

💠வானியல் தொலைவிற்கான அலகு என்ன – ஒளி ஆண்டு

💠மிக வேகமாக சுழலக் கூடிய கோள் எது – வியாழன்

💠தற்போதைய வானியல் ஆய்வுகளின்படி, அண்டத்தின் வயது —————— பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது – 13.73 (± 0.12)

💠பல கோடிக்கணக்கான அண்டங்களைக் கொண்ட தொகுதி – பேரண்டம்

💠நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள நட்சத்திரத் தொகுதியான பால்வெளி அண்டத்தின் வடிவம் –சுருள் வடிவம்

💠விடிவெள்ளி அன்று அழைக்கப்படும் கோள் எது - வெள்ளி

💠சிவப்பு கோள் என அழைக்கப்படும் கோள் எது - செவ்வாய்

💠சுழலாமல் உருண்ட படியே சூரியனை சுற்றி வரும் கோள் எது - யுரேனஸ்

💠அதிக துணைக்கோள்கள் கொண்ட கோள் எது - வியாழன்

💠சூரிய குடும்பத்தில் ஒளி மிகுந்த கோள் எது - வெள்ளி

💠மிகக்குளிர்ந்த கோள் எது - நெப்டியூன்

💠பூமி ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் நேரம் என்ன - 23 மணி 56 நிமிடங்கள்.

💠பூமி, சூரியனை ஒரு முறை சுற்றிவர எடுக்கும் கால இடைவெளி --------- ஆகும் -365.24 நாள்கள்.

💠இந்தியாவில் யார் யார் பெயர்களில் குறுங்கோள்கள் உள்ளன - வானவியல் அறிஞர் வைணுபாப்பு, அணுசக்தித் துறையின் தந்தை சாராபாய், கணிதமேதை ராமானுஜன்.

💠வால் நட்சத்திரம் என்பது - பனி, தூசு முதலிய பொருள்கள் நிறைந்த பனிப்பாறை

💠பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.