TNPSC CCSE IV Exam – 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு!!

GK TNPSC

TNPSC CCSE IV Exam 2019 – பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு!!

💠TNPSC தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, TNPSC தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்!!!

💠TNPSC தேர்விற்கான பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

💠TNPSC தேர்வில் வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠இருதயத்தின் அசைவுகளை அறிய உதவும் கருவி எது – கார்டியோகிராம்

💠கூலிட்ஜ் குழாய் பயன்படுத்தி உருவாக்கப்படும் கதிர்கள் – X கதிர்கள்

💠காற்றின் வேகத்தைக் காண உதவும் கருவியின் பெயர் – அனிமோ மீட்டர்

💠கடலுக்குள் இருக்கும் பொருட்களை காண உதவும் கருவி – சோனார்

💠விமானங்களின் வேகத்தைக் கணக்கிட பயன்படும் கருவி – டேகோ மீட்டர்

💠வாகனங்களின் சக்கரத்துடன் இணைத்து வாகனம் எவ்வளவு தூரம் சுற்றியுள்ளது என்பதை கண்டறியும் கருவி – ஓடோமீட்டர்

💠ஒரு மின்சுற்றில் பாயும் மிகக்குறைவான மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் கருவி – கால்வனோமீட்டர்

💠ஒரு மில்லிமீட்டரை விட குறைவான நீளத்தை அளக்கப் பயன்படுவது – வெர்னியர் அளவுகோல்

💠ஆகாய விமானம் பறக்கும் உயரத்தை அளக்கப் பயன்படும் கருவி – அனிராய்டு பாரமானி

💠தொலை நோக்கியை கண்டறிந்தவர் யார் – கலீலியோ கலிலி 💠பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிர்களைக் காணப்பயன்படும் கருவி – நுண்நோக்கி

💠திருகு அளவி எதன் விட்டத்தை அளக்கப் பயன்படுகிறது – மெல்லியகம்பி

💠நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்தவர் – ஜேம்ஸ்வாட்

💠அகச்சிவப்பு கதிர்களைக் கண்டறிந்தவர் – சர் வில்லியம் ஹெர்ஷல்

💠கடலின் அடியிலிருந்து மேற்பரப்பில் உள்ள பொருட்களைக் காணப் பயன்படும் கருவி – பெரிஸ்கோப்

💠சூரிய குடும்பத்தில் வெளிப்புறத்திலிருந்து அண்டவெளியில் உருவாகும் கதிர்கள் – காஸ்மிக் கதிர்கள்

💠விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண்மணி யார் – கல்பனா சாவ்லா

💠தற்போதைய வானியல் ஆய்வுகளின்படி அண்டத்தின் வயது – 13.73 பில்லியன் ஆண்டுகள்

💠சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது – புதன்

💠வெள்ளிக்கோள் சூரியனை சுற்றிவர எடுத்துக்கொல்லும் காலம் – 225 நாட்கள்

💠சிவப்பு நிறமுடைய கோள் எது - செவ்வாய்

💠சனிக்கோளுக்கு எத்தனை துணைக்கோள்கள் உள்ளன - 60

💠மாறாத வெபப்நிலையில் வாயுவின் கனஅளவும் அழுத்தமும் எதிர்விகிதத் தொடர்பைப் பெற்றுள்ளது. இது எந்த விதியைக் குறிக்கிறது - பாயில் விதி

💠கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் சென்ற ஆண்டு - 1997

💠சந்திராயன் - 1 நிலவுக்கு சென்ற வருடம் - 2008

💠நெம்புகோல் தத்துவம் மற்றும் அழுத்த விளைவுகளைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்

💠கோள்களின் நீள்வட்டப்பாதையை கண்டுபிடித்தவர் - ஜோஹன்னஸ் கெப்ளர்

💠சூரிய குடும்பத்தில் நான்காவதாக அமைந்துள்ள கோள் - செவ்வாய்

💠இந்திய விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ள இடம் - பெங்களூர்

💠இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்ட ஆண்டு - 1975

💠பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.