TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 20!!!

GT TNPSC

🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்!

🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள்!!

💥 பட்டறிவுக்கல்வி ஏன் தேவை? – சுயசிந்தனையில் சிந்திக்கும் ஆற்றல் மற்றும் எழுதும் திறன் பெற.

💥 சிந்தனையின் விளைவாகத் தோன்றுவது எது? – ஆக்கத்திறன் மற்றும் அறிவு

💥 தமிழில் முதன்முதலில் தோன்றிய காப்பியம் எது? – சிலப்பதிகாரம்

💥 திருக்குறள் ஒரு ——- நூல் – வாழ்வு

💥 ஐம்பூதங்களுள் இன்றியமையாத ஒன்றாகப் அமைவது ——-ஆகும். – தீ

💥 நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு. இக்குறட்பாவில் பயின்று வரும் அணி – உவமையணி

💥 திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல் ———– திருவள்ளுவமாலை

💥 திருக்குறள் ——— வெண்பாக்களால் ஆன நூல் – குறள்

💥 “ இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப் பாடியவர். – பாரதிதாசன்

💥 ஏலாதி —— நூல்களுள் ஒன்று.- பதினெண்கீழ்கணக்கு

💥 கணிமேதாவியாரின் காலம் ——– கி.பி. 5 -ஆம் நூற்றாண்டு

💥 மருந்துப் பொருட்காளால் அமையபெற்ற இரு நூல்கள் ———— திரிகடுகம், ஏலாதி

💥 இளங்கோவடிகள் ——- நாட்டைச் சேர்ந்தவர். – சேர

💥 நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் எனப் பாடியவர் யார்? – பாரதியார்

💥 குடும்ப விளக்கு ——– படைத்த குறுங்காவியங்களுள் ஒன்று. – பாரதிதாசன்


💥 பாரதிதாசனார் ------------ என அழைக்கப்படுகிறார். - புரட்சிக்கவிஞர்

💥 கம்பராமாயணம் ------ காண்டங்களை கொண்ட நூல். - ஆறு

💥 சரசுவதி அந்தாதி ------- இயற்றிய நூல்களுள் ஒன்று . - கம்பர்

💥 கம்பரை புரந்தவர் -------- சடையப்பவள்ளல்

💥 நல் என்னும் அடைமொழி பெற்ற நூல் --------- நற்றிணை

💥 நற்றிணையை தொகுப்பித்தவர்------- பன்னாடு தந்த மாறன் வழுதி

💥 நற்றிணை ------------------ நூல்களைச் சார்ந்தது. - எட்டுத்தொகை

💥 சேக்கிழார் பெருமான் அருளியது ------------------- பெரியபுராணம்

💥 தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் யார்? - அப்பூதியடிகளார்

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.