TN Police Exam 2019 : 9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 20!!!

GK TNPSC

காவலர் தேர்வு – 2019 – பொது அறிவு முக்கிய வினா விடைகள் தொகுப்பு!!!


🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🚀 அழுத்தத்தின் அலகு என்ன?
1) நியூட்டன் / சதுர மீட்டர்
2) நியூட்டன் மீட்டர்-2
3) நியூட்டன் மீட்டர்2
4) A&B இரண்டும் சரி


🚀 எவரை சிறப்பிக்கும் வகையில் ஒரு நியூட்டன் / சதுர மீட்டர் என்பது, ஒரு பாஸ்கல் என்று அழைக்கப்படுகிறது?
1) நியூட்டன்
2) சாட்விக்
3) மோஸ்லே
4) ப்ளைஸ் பாஸ்கல்


🚀 திரவங்கள் மற்றும் வாயுக்கள் பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1) திரவமானி
2) பாய்மங்கள்
3) கலவைகள்
4) நீர்மங்கள்


🚀 முதன்முதலாக பாதரச காற்றழத்தமானியை உருவாக்கியவர் யார்?
1) டாரிசெல்லி
2) சாட்விக்
3) மோஸ்லே
4) மஹேர்


🚀 டாரிசெல்லி என்பவர் எந்த நாட்டு இயற்பியலாளர்?
1) பிரான்ஸ்
2) ஆஸ்திரேலியா
3) இத்தாலி
4) இங்கிலாந்து


🚀 எரிபொருள் நிரப்பும் இடங்களில் வாகனங்களின் டயர் அழுத்தம் குறிக்கப்படும் அலகு?
1) psi
2) psv
3) psl
4) pse

🚀 அழுத்தமுறா திரவங்களில் செயல்படும் புறவிசையானது, திரவங்களின் அனைத்துத் திசைகளிலும் சீராக கடத்தப்படும் என்பதை கூறும் விதி?
1) ஓம் விதி
2) பாஸ்கல் விதி
3) நியூட்டன் விதி
4) கூலும் விதி


🚀 ஒரு பொருளின் ஒப்படர்த்தி என்பது அப்பொருளின் அடர்த்தியை _________ ல் நீரின் அடர்த்தியோடு ஒப்பிடிவதாகும்.
1) 5°C
2) 4°C
3) 2°C
4) 1°C


🚀 பால்மானி அளவிடும் சராசரியான பாலின் அளவீடு?
1) 34
2) 33
3) 32
4) 35


🚀 ஒப்படர்த்தியை அளக்கும் உபகரணம் எது?
1) நானோமீட்டர்
2) பிக்கோமீட்டர்
3) மைக்ரோமீட்டர்
4) ஹெக்டோமீட்டர்


🚀 கீழ்க்கண்டவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?
1) விசைப்பலகை
2) சுட்டி
3) வருடி
4) மேற்கூறிய அனைத்தும் சரி.


🚀 தரவுகள் அளவிடப்படும் அலகு?
1) பிட்
2) பைட்
3) மெகா பைட்
4) ஜிகா பைட்

🚀 குறுவட்டில் (CD) சேமிக்கும் தகவல்களை விட எத்தனை மடங்கு அதிகமாக DVD தட்டில் சேமிக்க முடியும்?
1) 7
2) 8
3) 5
4) 6


🚀 மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி?
1) வி.ஜி.ஏ
2) ஈதர்நெட்
3) எச்.டி.எம்.ஐ
4) யு.எஸ்.பி


🚀 மையச்செயலகத்துடன் கைப்பேசி, கையடக்கக் கணினி ஆகியவற்றை இணைக்க பயன்படும் கம்பி?
1) ஒலி வடம்
2) தரவுக்கம்பி
3) ஈதர்நெட்
4) யு.எஸ்.பி


🚀 மையச்செயலகம், கணினித்திரை, ஒலி பெருக்கி, வருடி ஆகியவற்றிற்கு மின் இணைப்பை வழங்குவது எது?
1) ஒலி வடம்
2) ஒலி வாங்கி
3) மின் இணைப்புவடம்
4) ஈதர்நெட்


🚀 கணினியுடன் இணையவழித் தொடர்பை ஏற்படுத்த பயன்படுவது?
1) ஈதர்நெட்
2) ஒலி வாங்கி
3) ஒலி வடம்
4) யு.எஸ்.பி


🚀 கணினியை ஒலிபெருக்கியுடன் இணைக்க பயன்படுவது?
1) ஒலி வாங்கி
2) ஒலி வடம்
3) எச்.டி.எம்.ஐ
4) யு.எஸ்.பி

🚀 கீழ்க்காண்பனவற்றுள் எது உள்ளீட்டுக்கருவி?
1) ஒலிபெருக்கி
2) சுட்டி
3) திரையகம்
4) யு.எஸ்.பி


🚀 இணைய வசதியை இணைப்புவடம் இல்லாமல் பெறவும், தரவுகளைப் பரிமாறிக்கொள்ளவும் பயன்படுவது?
1) ஊடலை
2) அருகலை
3) திரையகம்
4) ஒலிபெருக்கி


🚀 SI அலகுகளில் உந்துவிசையின் அலகு?
1) கெல்வின்
2) ஜூல்
3) வெப்பநிலை
4) நியூட்டன்


🚀 பூமியானது ஏறத்தாழ ___________ வரை காற்றால் சூழப்பட்டுள்ளது.
1) 300 கி.மீ
2) 400 கி.மீ
3) 200 கி.மீ
4) 500 கி.மீ


🚀 வளிமண்டல அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?
1) காற்றழுத்தமானி
2) நீரியல்மானி
3) திரையகம்
4) ஒலிபெருக்கி


🚀 பிக்கோமீட்டர் என்பதன் மற்றொரு பெயர்?
1) ஒப்படர்த்தி
2) அடர்த்தி
3) பாய்மங்கள்
4) அடர்த்திக் குடுவை


🍁 மேலே கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.