TN Police Exam 2019 : 9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 19!!!

GK TNPSC

காவலர் தேர்வு – 2019 – பொது அறிவு முக்கிய வினா விடைகள் தொகுப்பு!!!


🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🚀 வாயின் கீழ்ப்பகுதிக்கும் நாக்கிற்கும் இடையே அமைந்துள்ள பகுதி?
1) கேப்சியூல்
2) ஃப்ருனுலம்
3) லாக்ரிமால்
4) இலாஸ்டின்


🚀 ஆன்ஜியோடென்சினோஜென்னை ஆன்ஜியோடென்சின்னாக மாற்றுவது எது?
1) ஜீஜினம்
2) கணையம்
3) ரெனின்
4) லிப்பேஸ்


🚀 இரைப்பை சார் உடற் செயலியின் தந்தை என அழைக்கப்படுபவர்?
1) டிமிட்ரி ஜவனோவிச் மெண்டெலீவ்
2) வில்லியம் பியூமாண்ட்
3) ஜோகன் வுல்ஃப்காங் டாபர்னீர்
4) சாட்விக்


🚀 இரைப்பையானது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்குமிடையே எந்த வடிவத்தில் காணப்படுகிறது?
1) U
2) T
3) S
4) J


🚀 மியாசிஸ் என்ற வார்த்தை எவரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
1) ஃபார்மர்
2) மோஸ்லே
3) சாட்விக்
4) மஹேர்


🚀 மியாசிஸ் என்ற வார்த்தை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1) 1896
2) 1999
3) 1905
4) 1755

🚀 வாஸ்குலார் கற்றையில் லிக்னின் படிந்த பகுதி?
1) சைலக்கட்டை திசு
2) மையோசின்
3) இலாஸ்டின்
4) கொலாஜன்


🚀 வரியில்லா தசை எதில் கண்டறியப்பட்டது?
1) இரத்த நாளங்கள்
2) இரைப்பை பாதை
3) சிறுநீர்ப்பை
4) மேற்கூறிய அனைத்தும்


🚀 உணவுக்குழல் எத்தனை செ.மீ நீளமுடைய தசைப்படலக் குழலாகும்?
1) 25 செ.மீ
2) 20 செ.மீ
3) 28செ.மீ
4) 22 செ.மீ


🚀 சிறுகுடலின் நடுப்பகுதி _________ எனப்படும்.
1) லாக்ரிமால்
2) ரென்னின்
3) ஜீஜினம்
4) சுக்ரோஸ்


🚀 சிறுகுடலின் அதிக நீளமான பகுதி எது?
1) கேப்சியூல்
2) இலியம்
3) லாக்ரிமால்
4) இலாஸ்டின்


🚀 உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி எது?
1) கணையம்
2) சிறுகுடல்
3) பெருகுடல்
4) கல்லீரல்

🚀 சம குறுக்களவுடைய செல் அல்லது மற்ற அமைப்பு ___________
1) ஒரே சீரான அமைப்பு
2) ஒரே சமமான அமைப்பு
3) ஒரே நேர் அமைப்பு
4) ஒரே எதிர் அமைப்பு


🚀 வளரும் புள்ளியில் பன்முகத்தன்மையுடைய செல்களின் உருவாக்கம் __________ ஆகும்.
1) ஆக்குத்திசு
2) நிலைத்த திசு
3) எபிதீலிய திசு
4) இணைப்பு திசு


🚀 நரம்பு செல்லின் அமைப்பு மற்றும் செயலின் அடிப்படை அலகு?
1) த்ராம்போசைட்டுகள்
2) எரித்ரோசைட்டுகள்
3) லீயூக்கோசைட்கள்
4) நியூரான்


🚀 தகட்டெலும்புக்கு இடையேயுள்ள இடைவெளியை நிரப்பியுள்ள எலும்பு செல்கள்?
1) இணைப்பு திசுக்கள்
2) நரம்பு திசுக்கள்
3) எலும்புத்திசுக்கள்
4) தசை திசுக்கள்


🚀 சல்லடைக்குழாய் திசுவுடைய வாஸ்குலார் கற்றையின் மென்மையான திசு?
1) ஃபுளோயம்
2) மையோசின்
3) இலாஸ்டின்
4) கொலாஜன்


🚀 தடித்த தாவர திசுவின் கடினசெல் அல்லது நாளங்கள் ________
1) பாரன்கைமா
2) கோலன்கைமா
3) ஸ்கிளிரன்கைமா
4) இலாஸ்டின்

🚀 21 வகை திசுக்களை வேறுபடுத்தி அதிலிருந்து மனித உடல் உறுப்புகள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கண்டறிந்தவர் யார்?
1) மேரி ஃபிரான்காய்ஸ் சோயியர் ஃபிசேட்
2) சாட்விக்
3) ஜார்ஜ் சைமன் ஓம்
4) மைக்கேல் ஃபாரடே


🚀 செல் பற்றிய படிப்பு எது?
1) செல்லியல்
2) செல்கள்
3) முதிர்ந்த செல்கள்
4) உயிரற்ற செல்கள்


🚀 திசு பற்றிய படிப்பு எது?
1) திசுவியல்
2) திசுக்கள்
3) எளிய திசு
4) ஆக்குத்திசு


🚀 அடித்தளச் சவ்வின் மீது அமைந்த, ஒற்றை அடுக்கு செல்களால் ஆனது எது?
1) தூண் எபிதீலியம்
2) உணர்வு எபிதீலியம்
3) குறுயிழை எபிதீலியம்
4) எளிய எபிதீலியம்


🚀 திசுக்களைப் பற்றி படிக்கக் கூடிய உயிரியல் பிரிவு?
1) ஹிஸ்டோலஜி
2) உடற்கூறியல்
3) ஹோமியோஸ்டிஸ்
4) கருத்தியல்


🚀 இரு செல் பகுப்பிற்கு இடையேயுள்ள நீளமான உறங்கு நிலை?
1) நியூரான்
2) இடைநிலை
3) ஆக்குத்திசு
4) குறுக்கேற்றம்


🍁 மேலே கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.