TNPSC CCSE IV Exam – வினா விடைகளின் தொகுப்பு !!

GK TNPSC

TNPSC CCSE Exam 2019 – வினா விடைகளின் தொகுப்பு!!

💠TNPSC தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, TNPSC தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்!!!

💠TNPSC தேர்விற்கான பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

💠TNPSC தேர்வில் வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠மருதூரில் வீற்றிருக்கும் இறைவன் ————- – சிவபெருமான்

💠 மூன்று ஆறுகள் சேருமிடம் ————- – முக்கூடல்

💠 வாய்க்கால் நீரை அடைத்தது யாது? – முத்துகள்

💠 விளையாட்டின் அடிப்படை நோக்கம் ————- ஆகும். – போட்டியிடுதல்

💠 தமிழரின் தற்காப்புக் கலைகளுள் ஒன்று ————- – சிலம்பாட்டம்

💠 முல்லை நிலத்தில் ————- என்னும் வீர விளையாட்டு நடைபெற்றது. – ஏறுதழுவுதல்

💠 பகாபதம் என்றால் என்ன? – ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க முடியவில்லை என்றால் அது பகாப்பதம் எனப்படும்.

💠 பகுபதம் என்றால் என்ன? – ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க (பிரிக்க) முடிந்தால் அது பகுபதம் எனப்படும்.

💠 பகாப்பதம் எத்தனை வகைப்படும்? – பெயர் பகாபதம், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும்.

💠 பகுபதம் என்றால் என்ன? – பகுதி, விகுதி, இடைநிலை எனப் பிரிக்கப்படும் பதம் பகுபதம் எனப்படும். 💠பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை? – இரண்டு வகைப்படும். 1. பெயர்ப் பகுபதம் 2. வினைப் பகுபதம் ஆகும்.

💠 பெயர் பகுபதம் எதன் அடிப்படையில் தோன்றும்? – பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் எனும் ஆறின் அடிப்படையில் தோன்றும்.

💠 பகுபத உறுப்புகள் யாவை? – பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.

💠 பகுபதத்தில் குறைந்த அளவு இருக்க வேண்டிய உறுப்புகள் யாவை? – பகுதி, விகுதி

💠 ஏவல் வினையாக அமைவது எந்த பகுபதம்? – வினைப் பகுபதம்

💠 ′இல்′ என்னும் எதிர்மறை இடைநிலை அமைந்துள்ள வினைச்சொல் எது? – கண்டிலன்

💠 செய்தான் – இச்சொல்லில் அமைந்துள்ள இடைநிலை எது? – ′த்′

💠 மலை என்ற சொல்லின் வேறுபெயர்கள் யாவை? – வெற்பு, சிலம்பு, பொருப்பு

💠 DNA இரட்டைச் சுருள் வடிவத்தைக் கண்டறிந்தவர் – வாட்சன் மற்றும் கிரிக்

💠 எந்த வைட்டமின் குறைப்பாட்டால் ′ஸ்கர்வி′ எனும் நோய் தோன்றும்? – வைட்டமின் – C


💠மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன்படுவது - கீழாநெல்லி

💠 குரோமோசோம் என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர்? - வால்டேயர்

💠 விளக்கு தூரிகை குரோமோசோம்களைக் கண்டறிந்தவர் - பிளமிங்

💠 ஒரு ஜீன் ஒரு நொதிக் கோட்பாடை வெளியிட்டவர் யார்? - பீடில் மற்றும் டாட்டம்

💠 ஒரு கிலோ பேஸ்கள் ஜீனோம் என்பது எதற்கு சமம்? - 1000 கார இணைகள்

💠 இணைப்பு சோதனைக் கலப்பு விகிதம் - 7 : 1 : 1 : 7

💠 டெட்ராபிளாய்டி மக்காச்சோளத்தில் அதிகமாக உள்ள விட்டமின் - A

💠 டிவோனியன் காலம் என்பது --------- - மீன்களின் காலம்

💠 இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர் - சார்லஸ் டார்வின்

💠 பான்ஸ்(pons) எனும் பகுதி -----------ன் மேல்பகுதியில் உள்ளது. - முகுளம்

💠பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.