TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 19!!!

GT TNPSC

🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்!

🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள்!!

💥 ஐந்து வயது வரை ஊமையாக இருந்த குமரகுருபரர் திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் பேசியமையால் அவர்மீது பாடிய பாடல் எது? – கந்தர் கலிவெண்பா

💥 குமரகுருபரர் வாழ்ந்த காலம் – பதினேழாம் நூற்றாண்டு.

💥 அசைகள் பல சேர்ந்து அமைவது ———- எனப்படும் – சீர்

💥 நகைச்சுவையுணர்வு இல்லாதவருக்குப் பகலும் ———– தோன்றும். – இருளாய்த்

💥 கம்பர் இயற்றிய நூல் —————— கம்பராமாயணம்

💥 அசை ——— வகைப்படும். – இரண்டு

💥 செய்யுள் இயற்றும் இலக்கணத்துக்கு ————- எனப் பெயர். – யாப்பிலக்கணம்

💥 உவமானத்தின் தன்மையை உவமேயத்தின்மேல் ஏற்றிக் கூறுவது ———— அணி – உருவகஅணி

💥 உவம உருபு வெளிப்பட வருவது ————- அணி. – உவமை

💥 மதிமுகம் – உருவகமாக மாறும் போது ——– என வரும் – முகமதி

💥 யாப்பு என்றால் ——— என்பது பொருள்.- கட்டுதல்

💥 செய்யுளின் உறுப்புள் ——— வகைப்படும். – ஆறு

💥 ஓசைநயத்தை வேறுபடுத்தி அறிவதற்காக பாக்கள் ———– வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. – நான்கு

💥 அணி என்றால் ——– என்பது பொருள – அழகு

💥 செய்யுள்களில் காணப்படும் அழகினை விளக்கிக் கூறப்படுவது ———– எனப்படும்.- அணி இலக்கணம்.

💥 அகரமுதலிக்கு இணையானவர் யார்? – கற்றல், கேட்டல் இரண்டனையும் பெற்றிருப்பவர்.


💥 புத்தகப்பூச்சி என யாரை அழைக்கிறோம்? - புத்தகங்களை மட்டுமே படித்து கொண்டிருப்பவர்கள்.

💥 உன் வீட்டில் .............. அறைகள் உள்ளன. (எத்தனை, எத்துனை) - எத்தனை

💥 தாயைக் கண்டதும் குழந்தைக்குத்தான் ........... மகிழ்ச்சி. (எத்தனை, எத்துனை) - எத்துனை

💥 ...........க்கின்ற நாய் கடிக்காது. (குரை, குலை) - குரை

💥 தென்னைமரத்தில் தேங்காய்கள் .............. யாகத் தொங்குகின்றன. (குரை குரை, குலை குலை) - குலை குலை

💥 நாள்தோறும் விடியற்காலையில் எழுவது என் ......... (வழக்கம், பழக்கம்) - வழக்கம்

💥 விளையாட்டு வீரர் சச்சின் இடக்கை ........... உடையவர். (வழக்கம், பழக்கம்) - பழக்கம்

💥 பூம்புகார் ............ ஒரு காலத்தில் சிறந்த கடற்கரை நகரமாக விளங்கியது. (பட்டினம்,பட்டணம்) - பட்டினம்