TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 18!!!

GT TNPSC

🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்!

🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள்!!

💥 முடியரசன் பெற்றோர் பெயர் – சுப்பராயலு – சீதாலெட்சுமி

💥 தனித்தமிழுக்கு வித்திட்டவர் ————— பரிதிமாற்கலைஞர்

💥 சென்னையில் ————— பெயரில் நூலகம் அமைந்துள்ளது – தேவநேயப்பாவாணர்

💥 மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ———– 05.1.1981

💥 பாவாணர் அரசின் உதவியோடு ——-அகர முதலியை வெளியிட்டார் – சொற்பிறப்பியல்

💥 தேகம் எனவும் யாக்கை எனவும் குறிப்பிடப்படும் சொல்லின் பொருள் யாது? – உடல்

💥 திருவருட்பா பாடலை இயற்றியவர் யார்? – இராமலிங்க வள்ளலார்

💥 வான் பெற்ற நதி ………… கங்கை

💥 துழாய் அலங்கல் என்பதன் பொருள் ………… துளசிமாலை

💥 காசுக்குப் பாடுபவன் …………. அல்லன். – கவிஞன்

💥 தாழ்ச்சி என்பதன் எதிர்ச்சொல் ……………..உயர்ச்சி

💥 அடிமையலன் – அச்சொல்லைப் பிரிக்கும் முறை ……………
அடிமை + அலன்

💥 “மன்னிப்பு ‟ – இச்சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் யாது? – பொறுத்துக்கொள்க

💥 பாவாணர் எழுதிய நூல்களுள் இரண்டனைக் குறிப்பிடுக. – தமிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் திருமணம்.

💥 தமிழன் தொன்மையை உலகறியச் செய்தவர் யார்? – கால்டுவெல்

💥 தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்? – தேவநேயப் பாவாணர்

💥 முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர் —————- குமரகுருபரர்


💥 இறைவனையோ நல்லாரையோ பாட்டுடைத்தலைவராகக் கொண்டு அவரைக்
குழந்தையாகக் கருதிப் பாடப்படும் சிற்றிலக்கிய வகை -------------- பிள்ளைத்தமிழ்

💥 பிள்ளைத்தமிழிலுள்ள பருவங்களின் எண்ணிக்கை ------------ பத்து

💥 பிள்ளைத்தமிழ் -------------- வகைப்படும். - 96

💥 பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல் -------------- பருவத்தில் அமைந்துள்ளது. - வருகைப்

💥 குமரகுருபரர் பிறந்த ஊர் எது? - திருவைகுண்டம்.

💥 குமரகுருபரர் பெற்றோர் பெயர் என்ன ? - சண்முகசிகாமணிக் கவிராயர் - சிவகாமி சுந்தரியம்மை

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.