TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 17!!!

GT TNPSC

🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்!

🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள்!!

💥 திருவருட்பா, சீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் நூல்களை இயற்றியவர் – இராமலிங்க அடிகளார்.

💥 தமிழரின் அறிவியல் சிந்தனையில் குறிப்பிடத்தக்கது —————-வானியல்.

💥 உலகம் ———– ஆனது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. – ஐம்பூதங்களால்.

💥 ‘உலகம் உருண்டை வடிவமானது’ எனக் கூறிய முதல் தமிழ்க்குரல் —–திருவள்ளுவர்.

💥 வான்வெளியில் உள்ள மிகப்பெரிய விண்மீன் ————- ஞாயிறு.

💥 தாமே ஒளிவிடக் கூடியவை ————– எனப்பட்டன – நாள்மீன்.

💥 பண்டைத்தமிழர் அறிவியல் அறிவைப் பெற்றிருந்தனர் என்பதைப் புலப்படுத்தும் இலக்கியங்கள் யாவை? – தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், திருமந்திரம், திருவாசகம்.

💥 உலகம் உருண்டை வடிவமானது எனக்கூறிய மேலைநாட்டவர் யாவர்? – நிக்கோலஸ் கிராப்ஸ் ,கலீலியோ.

💥 நிலைமொழி ஈற்றெழுத்தும் வருமொழி முதலெழுத்தும் சேர்வதற்கு —— என்று பெயர். – புணர்ச்சி

💥 அல் + திணை என்பது ———— எனப் புணரும். – அஃறிணை

💥 தோன்றல், திரிதல், கெடுதல் என்பன ———— புணர்ச்சி ஆகும் – விகாரப்

💥 வாழை + தோட்டம் என்பது ———— புணர்ச்சி – விகாரப்புணர்ச்சி

💥 நிலைமொழியும்,வருமொழியும் எவ்வித மாற்றமும் இல்லாமல் புணர்வது ———- இயல்புப்புணர்ச்சி

💥 விகாரப்புணர்ச்சி ————— வகைப்படும். – மூன்று

💥 விகாரப் புணர்ச்சி மூவகைப்படும் அவை யாவை? – தோன்றல், திரிதல், கெடுதல்

💥 உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி என்பது ——- நாடகம்.

💥 அறிவியல் கல்வியில் மிகத் தொன்மையானது எது? – ஊசல் விதி

💥 “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் ‟ எனக் கூறியவர் யார்? – திருவள்ளுவர்


💥 ஞாயிற்றின் பல பெயர்கள் யாவை? -
சூரியன், கதிரவன், பரிதி, ரவி, பகலோன், திவாகரன், விகத்தன், சுடரோன், ஆதவன், பங்கயன்.

💥மதி என்னும் சொல்லுக்கு இரு பொருள்தருக. - அறிவு, நிலவு

💥வில்லிபாரதத்தைப் பாடியவர் -------- வில்லிபுத்தூரார்.

💥வில்லிபாரதம் எத்தனை பருவங்களைக் கொண்டது. - பத்து

💥வில்லிபுத்தூரார் காலம் ------- ஆகும். - பதினான்காம் நூற்றாண்டு

💥கவிஞர் முடியரசனின் இயற்பெயர் ------------ துரைராசு

💥 முடியரசன் பிறந்த ஊர் -------------- பெரியகுளம்

💥தமிழக அரசின் பரிசுபெற்ற முடியரசனின் காவியம் ------------- பூங்கொடி

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.