TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 16!!!

GT TNPSC

🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்!

🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள்!!


💥 திருஞானசம்பந்தர் எழுதிய திருமுறைகள் – முதல் திருமுறை, இரண்டாம் திருமுறை, மூன்றாம் திருமுறை.

💥மழை பெய்வதற்குக் ——— காரணமாய் உள்ளன. – காடுகள்.

💥அக்டோபர் திங்கள் நான்காம் நாள் கொண்டாடப்படும் நாள் – உலக வனவிலங்கு நாள்

💥நமது நாட்டில் எத்தனை வனவிலங்குப் பாதுகாப்பு இடங்கள்; உள்ளன – பதினேழு

💥எத்தனை தேசிய வனவிலங்குப் பூங்காக்களும் உள்ளன – அறுபத்தாறு

💥நமது நாட்டில் எத்தனை புகலிடங்களும் உள்ளன. – முந்நூற்று அறுபத்தெட்டு

💥அரிதான பழம்பொருள்களைத் தொகுத்து வைத்துள்ள இடம் ———– ஆகும் – அருங்காட்சியகம்

💥சென்னை எழும்பூரில் அருங்காட்சியகம தொடங்கப்பட்ட ஆண்டு ? – கி.பி.1851.

💥இரண்டாம் வேற்றுமை உருபு ————– எனவும் அழைக்கப்பெறும். – செயப்படுபொருள் வேற்றுமை.

💥 ——– எனப்படும் மணிச்சட்டக் கணக்கிடும் கருவியே கணினியின் முன்னோடியாகக் கருதப்படுகிறது – அபாகஸ்
💥 மரகதப்புறா முட்டையின் நிறம் யாது? – மஞ்சள் கலந்த வெண்ணிறம் .

💥 மெய், வாய், கண் முதலியவற்றால் அறியும் உயிர்கள் அனைத்தும் ——— ஆகும். – ஈரறிவு உயிர்கள்

💥 ஆலமரத்தின் வேர்கள், தரையில் வால்களை ஊன்றித் தோன்றும் நெருங்கிய பாம்புக்கூட்டங்கள் போலத் தோன்றுகின்றன எனப் பாடியவர் – பாரதிதாசன்.

💥 களர்நிலத்தில் எது விளையும்? – களர்நிலத்தில் புல் விளையும்

💥 தமிழின் தொன்மையான கலை வடிவம் ———– ஆகும் – நாடகம்.

💥 தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் எது? – “கதரின் வெற்றி‟.

💥 மனோன்மணியம் என்னும் நாடகக் காப்பியத்தை வெளியிட்டவர் – பேராசிரியர் சுந்தரனார்.


💥 பிறரோடு கலந்து பேசி மகிழத் தெரியாதவர்க்கு ------- தெரியாது. - உலகியல்

💥 திருவருட்பாவை இயற்றியவர் ------------ இராமலிங்க அடிகளார்

💥 திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை -------- 5818

💥 உலகம் உருண்டை வடிவமானது எனக்கூறிய மேலைநாட்டவர் யாவர்? - நிக்கோலஸ் கிராப்ஸ் ,கலீலியோ

💥 திரு + அருள் + பா – திருவருட்பா

💥 தாமே ஒளிவிடக் கூடியவை -------------- எனப்பட்டன – நாள்மீன்

இராமலிங்க அடிகளார் சிதம்பரத்துக்கு அருகிலுள்ள மருதூரில்------ல் பிறந்தார். - 1823

💥 இராமலிங்க அடிகளார் பெற்றோர் பெயர் - இராமையா - சின்னம்மை

💥 இராமலிங்க அடிகளாரின் சிறப்புப்பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்