TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 15!!!

GT TNPSC

🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்!

🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள்.

பொதுத்தமிழ் மாதிரி வினா விடைகள்!!


💥 திருஞானசம்பந்தர் எழுதிய திருமுறைகள் – முதல் திருமுறை, இரண்டாம் திருமுறை, மூன்றாம் திருமுறை.

💥திருநாவுக்கரசர் எழுதிய திருமுறைகள் – நான்காம் திருமுறை, ஐந்தாம் திருமுறை, ஆறாம் திருமுறை

💥சுந்தரர் எழுதிய திருமுறை – ஏழாம் திருமுறை

💥மாணிக்கவாசகர் எழுதிய திருமுறை – எட்டாம் திருமுறை(திருவாசகம்).

💥திருமாளிகைத்தேவர் எழுதிய திருமுறை – ஒன்பதாம் திருமுறை.

💥திருமூலர் எழுதிய திருமுறை – பத்தாம் திருமுறை(திருமந்திரம்).

💥நக்கீரதேவ நாயனார் முதலியோர் எழுதிய திருமுறை – பதினோராம் திருமுறை.

💥சேக்கிழார் எழுதிய திருமுறை – பன்னிரண்டாம் திருமுறை.

💥 ஊரே மாறிவிட்டது ——— ஆகுபெயர் – இடவாகுபெயர்.

💥கீரை விதைத்திருக்கிறோம் ———- ஆகுபெயர். – முதலாகுபெயர்.

💥ரோசா நட்டுள்ளேன் ——— ஆகுபெயர்.- சினையாகுபெயர்.

💥கம்பர் பிறந்த ஊர் ————— தேரழுந்தூர்.

💥கம்பரை ஆதரித்த வள்ளல் ————– சடையப்ப வள்ளல்.

💥கம்பராமாயணத்தில் அமைந்துள்ள காண்டங்களின் எண்ணிக்கை ——- ஆறு.

💥வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தமிழில் இயற்றியவர்? – வால்மீகி

💥வடமொழியில் வழங்கிய இராம கதையைக் கம்பர் ———– எனப் பாடினார். – இராமகாதை


💥 அழகின் சிரிப்பு ‟ நூலை எழுதியவர் -------------------- பாரதிதாசன்.

💥 பாரதிதாசனின் இயற்பெயர் --------------------- கனக சுப்புரத்தினம்.

💥 பாரதிதாசன் பிறந்த ஊர் --------------------- புதுச்சேரி.

💥 பழந்தமிழ் இலக்கணநூல் ------------- தொல்காப்பியம்

💥 மரம் -------------- உயிர் - ஓரறிவு

💥 உலகிலேயே அதிக மழைபெறும் இடம் --------------- சிரபுஞ்சி

💥 வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் ----------- ஆண்டில் இயற்றப்பட்டது - 1972 - ஆம்

💥 ஐம்பூதங்கள் : நிலம், நீர், தீ, காற்று, வானம்.

💥 அரசு வனவிலங்கு வாரமாகக் கொண்டாடப்படும் வாரம். - அக்டோபர் முதல் வாரம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.