SI Exam – 2019 – பொது அறிவு வினா விடைகள் – 3

GK TNPSC

SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள்

💠SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்!!!

💠SI தேர்விற்கான பொது அறிவு முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

💠SI தேர்வில் வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠வாஸ்கோடகாமா இந்தியாவில் வந்திறங்கிய நகரம் –கோழிக்கோடு

💠அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தது எப்போது?- கி.மு. 326

💠தஞ்சை பெரியகோயிலைக் கட்டியவர் –ராஜராஜ சோழன்

💠திருவாசகத்தை இயற்றியவர் –மாணிக்கவாசகர்.

💠விக்ரமசீலப் பல்கலைகழகத்தை நிறுவியவர் –தேவபாலன்

💠அக்பரால் உருவாக்கப்பட்ட புதிய மதம் – தீன் இலாஹீ மதம்

💠சித்தாந்த சிரோமணி என்னும் நூலை எழுதியவர் யார்?- பாஸ்கராச்சாரியர்

💠மிதவை விதியைக்கூறியவர் – ஆர்க்கிமிடிஸ் 💠பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் – ராஜராம் மோகன்ராய்

💠பீகாரில் எந்த அரசு ஆட்சி புரிந்தது? – வஜ்ஜி

💠மின் அடுப்பில் உள்ள சூடேற்றும் பொருள் எதனால் ஆனது – நைக்ரோம்

💠இந்திய கிழக்குக் கடற்கரையில் உள்ள இயற்கை துறைமுகம் எது –விசாகப்பட்டினம் துறைமுகம்

💠கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சர்ச்சில் எவ்வாறு அழைத்தனர் – இரும்பு திரை நாடுகள்

💠ராமோன் மக்சேசே விருது பெற்ற முதல் இந்தியர் – வினோபா பாவே

💠சர்க்கரை உற்ப்பத்தியில் முதலவதாக உள்ள மாநிலம் – உத்தர பிரதேசம்

💠மிகவும் பழமையான மடிப்பு மலைகள் – சாத்பூரா மலைகள்

💠பிளிம்சால் கோடுகள் இதன் பக்கவாட்டில் குறிக்கப்பட்டு இருக்கும் – கப்பல்கள்

💠ஒரு மைக்ரானின் அளவு – 1 / 1000மி.மீ

💠காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசை வேகம் – அதிகரிக்கும்

💠2016 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் – யுவான் மேனுவல் சண்டோஸ்

💠திரிகடுகம் என்ற நூலை எழுதியவர் - நல்லாதனார்

💠தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் - 5

💠சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் - திலகர்

💠தீண்டாமை ஒழிப்பு பற்றி கூறும் அரசியல் அமைப்பின் ஷரத்து - விதி 17

💠திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல் - உருகுதல்
எ.கா. பனிகட்டி => நீர்

💠சுகந்திர உரிமை பற்றி கூறும் அரசியல் அமைப்பின் ஷரத்து - விதி 19

💠சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும் அரசியல் அமைப்பின் ஷரத்து - 14

💠தீண்டாமை ஒழிப்பு சட்டம் சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டமாக மாற்றப்பட்ட ஆண்டு - 1976

💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.