SI Exam -2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 2

GK TNPSC

SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள்

💠SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்!!!

💠SI தேர்விற்கான பொது அறிவு முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

💠SI தேர்வில் வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠சிங்கபுர நாடு என்று அழைக்கப்பட்ட பகுதி – செஞ்சி

💠போக்குவரத்து விதிகளில் சிவப்பு முக்கோணம் குறிப்பிடுவது – செல்லாதே

💠போக்குவரத்து விதிகளில் நீலச் செவ்வகம் குறிப்பிடுவது – தகவல் சின்னங்கள்

💠கிழக்கின் ட்ராய் என்று அழைக்கப்பட்ட கோட்டை – செஞ்சிக் கோட்டை

💠அழகின் சிரிப்பு என்ற நூலின் ஆசிரியர் – பாரதிதசன்

💠யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்? – நீலகிரி

💠நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது? – இந்தியா

💠உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் எப்போது கொண்டாடப்பட்டு வருகிறது? – அக்டோபர் 4 💠தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது? – பிப்ரவரி 28

💠பூனையின் கண்பார்வை மனிதனைவிட எத்தனை மடங்கு கூர்மையானது? – 8மடங்கு

💠நத்தைகளால் தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும். – 3ஆண்டுகள்

💠சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான “தேஜ்பகதூரை” கொன்ற முகலாயப் பேர்ரசர்-ஔரங்கசீப்

💠டல்ஹவுசி பிரபு எந்த ஆண்டு இந்திய தலைமை ஆளுநராக பணியாற்றினார்? – 1848-1856

💠ரேடியத்தை கண்டுப்பிடித்தவர் யார்? – மேரி கியூரி

💠இயற்கை கதிரியக்கத்தை கண்டுப்பிடித்தவர் யார்? –ஹென்றி பெக்காரல்

💠வேலூர் கோட்டையை கட்டியவர்- சின்ன பொம்மன் நாயக்கன்

💠இந்தியாவின் மிக உயர்ந்த கொடிக்கம்பம் அமைந்துள்ள இடம் - புனித ஜார்ஜ் கோட்டை

💠புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட ஆங்கிலேயருக்கு இடம் அளித்தவர் - சென்னியப்ப நாயக்கர்

💠புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியவர் - சர் பிரான்சிஸ் டே

💠புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1639

💠வேலூர் புரட்சியின் 200வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு - 2006

💠தரங்கம்பாடி கோட்டையைக் கட்டியவர்கள்- டென்மார்க் நாட்டவர்

💠அச்சு இயந்திரத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தவர் - சீகன்பால்கு

💠தரங்கம்பாடி கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1620

💠புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம் - சென்னை

💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.