TN Police Exam 2019 : 9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 10!!!

GK TNPSC

காவலர் தேர்வு – 2019 – பொது அறிவு முக்கிய வினா விடைகள் தொகுப்பு!!!


🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!!

🚀 வெர்னியர் அளவுகோலில் மொத்தம் எத்தனை பிரிவுகள் உள்ளன?
1) 15 பிரிவுகள்
2) 20 பிரிவுகள்
3) 30 பிரிவுகள்
4) 10 பிரிவுகள்


🚀 அடர்த்தியின் அலகு என்ன?
1) கி கி/மீ3
2) கி கி/மீ2
3) மீ/வி
4) மீ/கிகி


🚀 உருளையின் மேல்புறத்தில் திருகின் அச்சுக்கு இணையாக மில்லி மீட்டர் அளவுகள் குறிக்கப்பட்ட அளவுகோல் உள்ளது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1) தலைக்கோல்
2) புரிக்கோல்
3) வரைகோடு
4) பற்சக்கர அமைப்பு


🚀 திருகின் தலைப்பகுதியோடு உள்ளீடற்ற உருளையொன்று இணைக்கப்பட்டுள்ளது. அதன் குவிந்த முனை 100 பிரிவுகளைக் கொண்டது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1) வரைகோடு
2) பற்சக்கர அமைப்பு
3) தலைக்கோல்
4) புரிக்கோல்


🚀 நிலவில் ஈர்ப்பு விசையானது புவிஈர்ப்பு விசையின் எத்தனை மடங்காக இருக்கும்?
1) 1/7
2) 1/8
3) 1/9
4) 1/6


🚀 நிலவில் புவியீர்ப்பு முடுக்கம் ___________ ஆகும்.
1) 1.63 மீ/வி2
2) 1.73 மீ/வி2
3) 1.73 மீ/வி3
4) 1.83 மீ/வி2


🚀 பருமனின் SI அலகு என்ன?
1) கனமீட்டர்
2) மீ3
3) A&B
4) இவற்றில் ஏதுமில்லை

🚀ஒரு லிட்டர் நீரின் நிறை _________ ஆகும்.
1) 1 கி.கி
2) 0.5 கி.கி
3) 1.5 கி.கி
4) 2 கி.கி


🚀ஒரு மெட்ரிக் டன் என்பது
1) 100 குவின்டால்
2) 10 குவின்டால்
3) 1/10 குவின்டால்
4) 1/100 குவின்டால்


🚀சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
1) மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
2) மி.மீ > செ.மீ > மீ > கி.மீ
3) கி.மீ< மீ< செ.மீ < மி.மீ
4) மி.மீ > மீ > .மீ > கி.மீ


🚀அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?
1) நிறை
2) நீளம்
3) எடை
4) காலம்


🚀சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள தொலைவை எந்த அலகில் கணக்கிட முடியும்?
1) மீட்டர்
2) சென்டி மீட்டர்
3) கிலோ மீட்டர்
4) மில்லி மீட்டர்


🚀கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல.
1) சுருள் தராசு
2) பொதுத் தராசு
3) இயற்பியல் தராசு
4) எண்ணியல் தராசு


🚀 பொருத்துக.

அ) நீளம் – 1) கெல்வின்
ஆ) நிறை – 2) மீட்டர்
இ) காலம் – 3) கிலோகிராம்
ஈ) வெப்பநிலை – 4) விநாடி
1) 2 3 4 1
2) 1 2 3 4
3) 2 3 1 4
4) 4 3 2 1


🚀பொருத்துக.

அ) துருகு அளவி – 1)காய்கறிகள்
ஆ) வெர்னியர் அளவி – 2) நாணயம்
இ) சாதாரணத் தராசு – 3)தங்க நகைகள்
ஈ) மின்னணுத்தாராசு – 4) கிரிக்கெட் பந்து
1) 1 2 3 4
2) 4 3 2 1
3) 1 2 3 4
4) 2 4 1 3


🚀பொருத்துக.

அ) வெப்பநிலை – 1) பொதுத்தாரசு
ஆ) நிறை – 2) அளவுகோல்
இ) நீளம் – 3) மின்னணுக் கடிகாரம்
ஈ) காலம் – 4) வெப்பநிலைமானி
1) 4 1 2 3
2) 1 2 3 4
3) 4 3 2 1
4) 2 4 1 3


🚀SI அலகு முறையில் இடப்பெயர்ச்சியின் அலகு ________ ஆகும்.
1) மீட்டர்
2) கிலோகிராம்
3) விநாடி
4) காலம்


🚀கூற்று (A): SI அலகு முறை ஒரு மேம்படுத்தப்பட்ட அளவீட்டு முறை ஆகும்.
காரணம்(R): SI முறையில் நிறையின் அலகு கிலோகிராம் ஆகும்.

1) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் என்பது சரியான விளக்கம் அல்ல.
2) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம் என்பது சரியான விளக்கம்.
3) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
4) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

🚀 ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு மீண்டும் மீண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும் பொருளின் இயக்கம் எது?
1) அலைவு இயக்கம்
2) நேரான இயக்கம்
3) சீரான இயக்கம்
4) வட்ட இயக்கம்


🚀 ஒரு குறிப்பிட்ட திசையில், இயங்கும் பொருளொன்றின் நிலையில் ஏற்படும் மாற்றம் ______ ஆகும்.
1) இடப்பெயர்ச்சி
2) திசைவேகம்
3) காலம்
4) முடுக்கம்


🚀 ஒரு பொருள் சமகால இடைவெளிகளில், சமமற்ற தொலைவுகளைக் கடந்தால் அது எவ்வாறு அழக்கப்படுகிறது?
1) சீரற்ற இயக்கம்
2) சீரான இயக்கம்
3) வட்ட இயக்கம்
4) அலைவு இயக்கம்


🚀 தொலைவு மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1) முடுக்கம்
2) உந்தம்
3) மாறிலி
4) வேகம்


🚀 எலக்ட்ரானின் நிறை
1) 9.11x10-31கிகி
2) 9.11x1031கிகி
3) 9.12x10-31கிகி
4) 9.11x15-31கிகி


🚀 பால்வழித்திரள் அண்டத்தின் நிறை
1) 2.2x1041 kg
2) 2.4x1041 kg
3) 2.2x1541 kg
4) 4.2x1041 kg


🍁 மேலே கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவுக்கான முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.