TET Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகள் – 07 !!

GT TNPSC

ஆசிரியர் தகுதித் தேர்வு – பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகள் – 07

💠அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள். 💠கொடுக்கப்பட்டுள்ள பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠 நெனச்சதை எல்லாம் எழுதி வச்சது அந்தக் காலம்” என்று பாடியவர்? – உடுமலை நாராயணகவி

💠 “நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ” எனப் பாடியவர் –ஒளவையார்

💠 “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்” எனப் பாடியவர் – திரிகூடராசப்பக் கவிராயர்

💠 “போற்றும் சடங்கை நண்ணாதே – உன்னைப் புகழ்ந்து பலரில் புகலல் ஒண்ணாதே” எனப் பாடியவர் – கடுவெளிச்சித்தர்

💠 “இணக்கவரும் படி தமிழைப் பாடிப்பாடி எத்தனைநாள் திரிந்து திரிந்து உழல்வேன் ஐயா” என்பவர்? – இராமச்சந்திர கவிராயர்

💠 “பூமிப்பந்து என்ன விலை? – உன் புகழைத் தந்து வாங்கும் விலை” என்பவர் – தாராபாரதி

💠 “மனைக்கு விளக்கம் மடவாள் மடவாள்” என்று பாடியவர்? – விளம்பிநாகனார்

💠 “வாடினாலும் பசி மீறினாலும் – வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம்” என்று கூறியவர் – கல்யாணசுந்தரம்

💠 ‘காவடிச் சிந்து’எனும் பாடலைப் பாடியவர் யார்? –அண்ணாமலையார்

💠 ‘நாலடியாரைப்’ பாடியவர் யார்? – சமண முனிவர்

💠 ‘திருவருட்பாவைப்’ பாடியவர் யார்? – இராமலிங்க அடிகள்

💠 ‘டென் லிட்டில் பிங்கர்ஸ்’ நூலை எழுதியவர்? – அரவிந்த் குப்தா

💠 ‘திருக்குறளை’ எழுதியவர் யார்? – திருவள்ளுவர்

💠 ‘தேசிய கீதத்தை’ எழுதியவர் யார்? – ரவீந்திரநாத் தாகூர்

💠 ‘என் சரிதம்’ நூலை எழுதியவர் யார்? – உ.வே.சா

💠 ‘செந்தமிழ்நாடு’ எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்? – பாரதியார்

💠 ‘மனுமுறை கண்ட வாசகம்’ நூலை படைத்தவர் யார்? – இராமலிங்க அடிகள்

💠 ‘ஜீவகாருண்ய ஒழுக்கத்தை’ பாடியவர் யார்? – இராமலிங்க அடிகள்

💠 ‘திருவள்ளுவ மாலை’யை எழுதியவர் யார்? – கபிலர்

💠 ‘திருமந்திரம்’ எனும் பாடலைப் பாடியவர் யார்? – திருமூலர்

💠 ‘பாஞ்சாலி சபதம்’ எனும் நாடகத்தை எழுதியவர்? – அண்ணாமலையார்

💠 ‘தேம்பாவணி’ பாடலைப் பாடியவர்? – வீரமாமுனிவர்

☀ பொதுத்தமிழ் முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.