SI Exam- பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு – 1

GK TNPSC

SI Exam-2019- பொது அறிவு வினா விடைகள்

💠SI தேர்வில் எளிதான வெற்றியை பெற நமது செயலி வழியாக வழங்கப்பட்டு வரும் பொது அறிவு வினா விடைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

💠நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த, SI தேர்வுக்கான பாடத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முக்கிய பொது அறிவு வினா விடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி உங்களது கனவை நனவாக்கி கொள்ளுங்கள்!!!

💠மேலும் முக்கிய வினா விடைகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மிக எளிமையான வகையில் தயார் செய்து வழங்கப்பட்டு வருகிறது.

💠SI வெற்றியைப் பெற திட்டமிட்டு திறமையாக செயல்பட்டால், மிக எளிதாக வெற்றியை தக்க வைத்து கொள்ள முடியும். 💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.

💠குடவோலை முறையை ஏற்படுத்தியவர்கள் – சோழர்கள்

💠குடவோலை முறையை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு – உத்திரமேரூர் கல்வெட்டு

💠இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை – 7

💠உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் இட ஒதுக்கீடு – 33%

💠சென்னை மாநகராட்சியாக அறிவித்த ஆண்டு – 1688

💠இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் – ரிப்பன் பிரபு

💠கிராம உள்ளாட்சியில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை – மூன்று

💠மக்களாட்சிக்கு அடித்தளமாக இருப்பது – கிராம சபை

💠ஊராட்சி மன்றத்தில் வார்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் – 5 ஆண்டுகள் 💠தனி அரசியல் அமைப்பு கொண்ட இந்திய மாநிலம் – ஜம்மு மற்றும் காஷ்மீர்

💠இந்தியாவின் மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை – 4120

💠மியான்மர் என்ற நாட்டின் பழைய பெயர் – பர்மா

💠இந்திய அரசியல் அமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர் – ஜவஹர்லால் நேரு

💠உலகின் மிகப்பெரிய பவளப்பாறை என்றழைக்கப்படுவது – கிரேட் பாரியர் ரீப்

💠நீர் பனி வடிவில் உறைந்துள்ள பகுதிகள் – வட துருவ ஆர்டிக் பகுதி , தென் துருவ அண்டார்டிக் பகுதி

💠மீன்களின் கடல் உணவாக உள்ள உயிர்களுள் ஒன்று – பிளாங்க்டன்

💠வளைகுடா நாடுகளுக்கு ஓர் சிறந்த எடுத்துகாட்டு – பாரசீக வளைகுடா

💠உலகின் மிக நீளமான நதி – நைல்

💠மிகப்பெரிய பாலைவனம் – சகாரா

💠நீரால் சூலப்பட்ட பகுதி - தீவு

💠உலகின் மிகப்பெரிய கண்டம் - ஆசியா

💠பூமிக்கருவின் வெப்பநிலை - 5000°C

💠மிக உயரமான மலைத்தொடர் - இமயமலை

💠உலகின் ஆழமான பெருங்கடல்- பசிபிக்

💠உலகின் மிக அகன்ற ஆறு - அமேசான்

💠மிக நீண்ட மலைத்தொடர் - ராக்கி

💠உலகின் உயரமான பீடபூமி - தீபெத்

💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.