RFCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!

Job Recruitment / Trend News

Ramagundam Fertilizers and Chemicals Limited!!

📌 Ramagundam Fertilizers and Chemicals Limited, அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 09.06.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

📌 மொத்த காலிப்பணியிடங்கள் : 79.


📌 நிறுவனம் : Ramagundam Fertilizers and Chemicals Limited.

📌 பணியிட விவரங்கள் : 1. மருந்தாளர் (Pharmacist) - 03
2. கடை உதவியாளர் (Store Assistant) - 03
3. இளநிலை பொறியியல் உதவியாளர் (Junior Engineering Assistant) - 73.

📌 கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் Diploma முடித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.

📌 வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

📌 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

📌 தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

📌 விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.06.2019. 📌 ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்!

📌 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!

📌 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!